03-03-2024, 02:56 PM
நடிகைகள் என்றாலே தேவிடியா அது இது என ரொம்ப தரைகுறைவாக தான் இங்கு பலர் எழுதுவாங்க ஆனால் அவர்களும் மனிதர்கள் தான் என யாரும் கருத மாட்டாங்க
நான் இங்க சில நடிகைகளை வைத்து காதல் கதை எழுத ட்ரை பண்ணேன் அது சரியாக அமையவில்லை ஏன் இதே சமந்தா உடல் நிலை சரி இல்லாமல் வெளிநாடு போவது போலவும் அங்கே இருக்கும் அவளுடைய பழைய பாய் பிரண்டு ஓட லவ் வருவது போல கொஞ்சம் எழுதினேன் அது சரியாக அமையவில்லை பிறகு சமந்தா ஊ சொல்றியா சாங் அப்போ நாக சைத்னயா ரொம்பவே ஆன்லைன் ல அசிங்க படுத்தினாங்க எனவே அவனுக்கு ஒரு நடிகையோட லவ் வருவது போல கதை எழுதி இருக்கேன் அது இனி வருங்காலத்தில் நான் போடுவேன்
சரி உங்கள் கதை நீண்ட நாள் கழித்து எனக்கு ஒரு சந்தோசத்தை கொடுத்த கதை ஆகும் மிகவும் அருமையாக கொண்டு போய் உள்ளீர்கள் எந்த ஒரு இடத்திலும் சமந்தாவை தப்பாக பேசாமல் ஒரு காதலோடு அணுகி இருப்பது மிக அருமை
உங்கள் கதையின் அடுத்த அப்டேட் கு மிக ஆவலுடன் காத்து இருக்கிறேன்