03-03-2024, 02:47 PM
(03-03-2024, 02:20 PM)XmanX Wrote: யாரு bro நீங்க? இவ்ளோ நேரம் உண்மையா பொய்யா ன்னு ஆராய்ச்சி பண்ணீங்க. இப்போ என்னடான்னா அண்ணா கேரக்டர் அப்பா கேரக்டர் னு ஆரம்பிக்கிறீங்க.
என்ன பொறுத்த வரைக்கும் அண்ணா கேரக்டர் ல நீங்க சொல்ற மாதிரி எங்கேயுமே இருட்டடிப்பு செய்யப்படல. ஒருத்தரே கதை சொல்ற மாதிரி இருக்குறதனால அடுத்த கேரக்டர்ஸ் பத்தி கொஞ்சம் குறைவா சொல்லி இருக்கு.
நீங்க மறுபடியும் ஒருக்கா படிச்சா ஒருவேள புரியும்.
அண்ணா கேரக்டர் பத்தி எந்த இடத்துலயும் தப்பா சொல்லுப்படல. அவன் ஒரு அப்பாவி கேரக்டர். ஆனா பொட்டை இல்ல.
Well said.. Thanks bro..