03-03-2024, 02:44 PM
(03-03-2024, 09:44 AM)FantasyX Wrote: மில்லியன் வியூ வரும் வரை தொடர்ந்து சீக்கிரம் முடிப்பேன் உருட்டை தொடரவும்...
சீக்கிரம் எழுதி முடிக்க முயற்சி செய்கிறேன் என்றதும் குற்றமா...?
இன்றும் கூட ஒரு part எழுத முயற்சிக்கிறேன்.. ஏனென்றால் சீக்கிரமே இந்த கதையை எழுதி முடிக்க வேண்டும் என்று தான்..
சீக்கிரம் என்றால் நீங்கள் நினைப்பது போல இன்றோ நாளையோ அல்ல.. எனக்கு நேரம் கிடைக்கும் நேரங்களில் சீக்கிரமாக எழுதி முடிக்க முயற்சி செய்கிறேன்.. அத்தோடு தேவை இல்லாத காமப் பகுதிகளையும் எழுதுவதை தவிர்த்து வருகிறேன்..