03-03-2024, 02:41 PM
(03-03-2024, 11:39 AM)FantasyX Wrote: அப்டேட் அப்டேட்னு சிலர் கேட்கும் போது பிசி பிசின்னு சொன்னான்.
வியூ குறைந்தது, திரி அவ்வப்போது இரண்டாவது பக்கம் போக ஆரம்பித்தவுடன் மீண்டும் பதிவுகள் வேகமாக வருகிறது
கதை எழுத நேரம் இல்லை.. ஆனால் கிடைக்கும் நேரங்களில் எழுதுகிறேன்.. அவ்வளவு தான்.. Views காக பணம் ஏதும் தருவார்கள் என்றால் அதற்காக மெனக்கட்டு கதை எழுதலாம்.. வெறும் views காக எழுதி என்ன ஆகப்போகிறது நண்பரே.. நான் கதை எழுதுவது எனது சொந்த மன ஆறுதலுக்காகவும் தினமும் அப்டேட் கேட்கும் வாசக நண்பர்களுக்காகவும் தான்..