03-03-2024, 02:30 PM
(03-03-2024, 01:41 PM)FantasyX Wrote: ஹீரோ பல பெண்களுடன் அவர்களுடன் படுக்க வேண்டும் என்ற ஒரே எண்ணத்தில் பழகி அவர்களுடன் படுத்தாலும் அது ஹீரோவின் காதல்.
பெண் கணவனை தவிர இன்னொரு நபருடன் படுத்தால் அவள் வேசி. கமெண்ட்ஸ் முழுக்க அவளை அப்படி போடு இப்படி போடு என இருக்கிறது.
உண்மைக் கதையாக இருந்தால் வாசகர்களால் கேவலமாக சித்தரிக்கப்படும் கதாபாத்திரங்களுக்கு விளக்கம் கொடுக்க வேண்டும்.
பெண் மட்டுமே வேசி என்ற மனநிலை இருந்தால் என்ன செய்ய?
இது காமக் கதை bro. காமக்கதை என்றாலே எல்லாரும் கெட்டவன் தான். யாருமே யோக்கியன் இல்லை. மனைவியுடன் படுப்பவன் மட்டும் தான் யோக்கியன். கள்ளக்காதல் கதைகள் தான் இங்கு காமக் கதைகள். காமக்கதைகளில் யாரும் ஹீரோ இல்லை. அதனைப் புரிந்துகொள்ளுங்கள். அபர்ணா வேசி என்றும் சிவா நல்லவன் என்றும் கதையில் கூறப்படவில்லை. வேறு யாராவது கூறினாலும் அது தப்பு. கள்ளக்காதல் என்றாலே அதனைப் பண்ணுபவர்கள் எல்லோரும் ப்ளடி whore தான்.