03-03-2024, 02:20 PM
(03-03-2024, 01:27 PM)FantasyX Wrote: எனக்கு அண்ணன் கதாபாத்திரம் பற்றிய கருத்துக்களில் நிறைய முரண்பாடு. எல்லாமே அதன் வெளிப்பாடு.
இங்கே எத்தனை பதிவுகள் அண்ணன் கதாபாத்திரத்தை குறை சொல்லி இருக்கிறது என்பதை நீங்கள் படிக்க வேண்டும்.
அதற்கான விளக்கங்கள் எங்கேயும் பெரிதாக இருக்காது.
அண்ணன் கதாபாத்திரத்தை குறை சொல்லும் கருத்துக்களுக்கு எந்த பதிலும் இல்லாமல் அதை ரசிக்கும் கொடூரமான ஒரு மனப்போக்கும் ஒரு காரணம்.
அபர்ணா வேசி என்றே வைத்துக் கொள்ளலாம். அவளை மடக்கி ஃபக் செய்த ஹீரோ யோக்கியனா? கல்யாணத்துக்கு முன் ஃபக் செய்தவன் ஹீரோ என்றால் ஓகே. ஒரு பெண்ணை அவன் ஏமாற்றி எல்லாம் செய்தாலும் அவள் வேசி.
இந்த மாதிரியான கருத்துக்களிலும் எனக்கு முரண்பாடு...
ஒரு எழுத்தாளர் தான் ஹீரோ என்பதற்காக மீதம் இருக்கும் எல்லா கேரக்டர்களையும் இப்படி கட்டிவிட்டு, கதைக்காக (காலத்திற்காக அல்ல) ரசித்து படிக்கிறார்கள் என்று சொல்வது சரியா?
யாரு bro நீங்க? இவ்ளோ நேரம் உண்மையா பொய்யா ன்னு ஆராய்ச்சி பண்ணீங்க. இப்போ என்னடான்னா அண்ணா கேரக்டர் அப்பா கேரக்டர் னு ஆரம்பிக்கிறீங்க.
என்ன பொறுத்த வரைக்கும் அண்ணா கேரக்டர் ல நீங்க சொல்ற மாதிரி எங்கேயுமே இருட்டடிப்பு செய்யப்படல. ஒருத்தரே கதை சொல்ற மாதிரி இருக்குறதனால அடுத்த கேரக்டர்ஸ் பத்தி கொஞ்சம் குறைவா சொல்லி இருக்கு.
நீங்க மறுபடியும் ஒருக்கா படிச்சா ஒருவேள புரியும்.
அண்ணா கேரக்டர் பத்தி எந்த இடத்துலயும் தப்பா சொல்லுப்படல. அவன் ஒரு அப்பாவி கேரக்டர். ஆனா பொட்டை இல்ல.