03-03-2024, 01:41 PM
ஹீரோ பல பெண்களுடன் அவர்களுடன் படுக்க வேண்டும் என்ற ஒரே எண்ணத்தில் பழகி அவர்களுடன் படுத்தாலும் அது ஹீரோவின் காதல்.
பெண் கணவனை தவிர இன்னொரு நபருடன் படுத்தால் அவள் வேசி. கமெண்ட்ஸ் முழுக்க அவளை அப்படி போடு இப்படி போடு என இருக்கிறது.
உண்மைக் கதையாக இருந்தால் வாசகர்களால் கேவலமாக சித்தரிக்கப்படும் கதாபாத்திரங்களுக்கு விளக்கம் கொடுக்க வேண்டும்.
பெண் மட்டுமே வேசி என்ற மனநிலை இருந்தால் என்ன செய்ய?