03-03-2024, 01:27 PM
(03-03-2024, 12:57 PM)XmanX Wrote: நமது வெறுப்பினை நாம் கதை பிடிக்கவில்லை என்று நேரடியாக குறிப்பிட்டு சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. நமது பேச்சிலேயே அடுத்தவர்களுக்கு தெரிந்து விடும்.
உண்மை என சொல்லி கற்பனைக் கதைகள் ஏன் என்ற உங்கள் கேள்வி மிகவும் சிறுபிள்ளைத் தனமாக இருக்கின்றது. அதன் மூலம் எழுதுபவர்களுக்கு என்ன லாபம் கிடைத்து விட போகிறது?
இது உண்மையான கதையா பொய்யான கதையா என்று வாசிக்கும் போதே வாசகர்கள் புரிந்து கொள்வார்கள். அது புரியாதவர்கள் கூட கதை பிடித்திருந்தால் தான் தொடர்ந்தும் வாசிப்பார்கள். பிடிக்கவில்லை என்றால் வாசிக்காமல் விட்டுவிடுவார்கள்.
இங்கு யாரும் உண்மைக் கதை பொய்க் கதை என்று பார்த்து வாசிப்பதில்லை. அப்படிப் பார்த்து வாசித்தாலும் கதையின் போக்கில் ஒரு ஈர்ப்பு வராமல் யாரும் தொடந்து வாசிப்பதில்லை. நான் கூட இந்த கதையின் ஈர்ப்பில் தான் நேற்று இரவு முழுவதும் தூங்காமல் வசித்து முடித்தேன். இங்கு உண்மையான கதைகள் என்று ஏராளமான கதைகள் உள்ளன. ஆனால், இந்த அளவுக்கு views போய் இல்லை. So அதையே பிடித்துக் கொண்டு தொங்கிக் கொண்டு இருப்பது வேஸ்ட் நண்பரே.
எனக்கு அண்ணன் கதாபாத்திரம் பற்றிய கருத்துக்களில் நிறைய முரண்பாடு. எல்லாமே அதன் வெளிப்பாடு.
இங்கே எத்தனை பதிவுகள் அண்ணன் கதாபாத்திரத்தை குறை சொல்லி இருக்கிறது என்பதை நீங்கள் படிக்க வேண்டும்.
அதற்கான விளக்கங்கள் எங்கேயும் பெரிதாக இருக்காது.
அண்ணன் கதாபாத்திரத்தை குறை சொல்லும் கருத்துக்களுக்கு எந்த பதிலும் இல்லாமல் அதை ரசிக்கும் கொடூரமான ஒரு மனப்போக்கும் ஒரு காரணம்.
அபர்ணா வேசி என்றே வைத்துக் கொள்ளலாம். அவளை மடக்கி ஃபக் செய்த ஹீரோ யோக்கியனா? கல்யாணத்துக்கு முன் ஃபக் செய்தவன் ஹீரோ என்றால் ஓகே. ஒரு பெண்ணை அவன் ஏமாற்றி எல்லாம் செய்தாலும் அவள் வேசி.
இந்த மாதிரியான கருத்துக்களிலும் எனக்கு முரண்பாடு...
ஒரு எழுத்தாளர் தான் ஹீரோ என்பதற்காக மீதம் இருக்கும் எல்லா கேரக்டர்களையும் இப்படி கட்டிவிட்டு, கதைக்காக (காலத்திற்காக அல்ல) ரசித்து படிக்கிறார்கள் என்று சொல்வது சரியா?