03-03-2024, 01:15 PM
ஆரம்பத்தில் இருந்தே அண்ணன் கதாபாத்திரத்தை இருட்டில் வைத்திருப்பது மற்றும் அண்ணன் அதுவா இதுவா என்ற வாசகர்களின் கேள்விகளை பார்க்கும் போது ஏற்பட்ட எரிச்சல். அது ஏன் என்ற கேள்வி வரும்போது என் கருத்துக்களை பதிவு செய்கிறேன்.
எனக்கு இங்கே யாருடனும் தனிபட்ட கருத்து வேறுபாடு இல்லை. ஏன் என்ற கேள்வி மட்டுமே. யாருக்கு விளக்கம் கொடுக்க வேண்டிய அவசியம் கதையை எழுதும் நபருக்கு இல்லை.
தன்னை ஹீரோ என காட்ட வேண்டும் என்பதற்காக இருட்டடிப்பு செய்யலாம். ஆனால் எல்லா விசயங்களையும் அப்பா அம்மா அண்ணன் இருக்கும்போது எல்லாம் ஹீரோ செய்தான் என்பதே வேடிக்கை தானே..