03-03-2024, 12:59 PM
(03-03-2024, 12:56 PM)Geneliarasigan Wrote: இது உண்மை கதையோ இல்லை கற்பனை கதையோ ஏதுவாக இருந்தால் என்ன நஷ்டம் வந்து விட போகிறது..! உங்களுக்கு நானும் சரி,இன்னும் சில பேரும் சரி ஏற்கனவே பலமுறை பதில் சொல்லி விட்டோம்.நான் தனிப்பட்ட முறையில் pvt message இல் உங்களிடம் தெரிவித்து விட்டேன்.இது வீண் வேலை.உங்கள் மீது நீங்களே சேற்றை வாரி பூசி கொள்வது போல..ஒருமுறை நீங்கள் உங்கள் கருத்தை சொல்லி ஆகி விட்டது.மீண்டும் மீண்டும் அதே போல் வந்து பதிவு போடுவது முற்றிலும் தவறு.ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு ரசனை இருக்கும்.பெரும்பாலோனர் ரசனைக்கு இந்த கதை பிடித்து இருக்கிறது.அது உண்மை கதையாக இருந்தால் என்ன?கற்பனை கதையாக இருந்தால் என்ன.?அதை ஏற்று கொண்டு கடந்து போக பாருங்கள்.உங்கள் நல்லதுக்காக சொல்கிறேன்.
Well said bro..