03-03-2024, 12:56 PM
(This post was last modified: 03-03-2024, 12:57 PM by Geneliarasigan. Edited 1 time in total. Edited 1 time in total.)
(03-03-2024, 12:36 PM)FantasyX Wrote: நான் ஆரம்பத்தில் இருந்தே எங்கேயும் கதை பிடிக்கவில்லை என்று ஒருமுறை கூட குறிப்பிடவில்லை.
உண்மை என சொல்லி கற்பனைக் கதைகள் ஏன் என்ற கேள்வி மட்டுமே..
எந்த கதைக்கும் 1 மில்லியன் என்ன எவ்வளவு வியூ வந்தாலும் அதை வரவேற்கிறேன்.
உண்மை என உருட்டுவதும், சீக்கிரம் முடிப்பேன் (இப்படி சொல்வது மூன்றாவது முறை என நினைக்கிறேன்) என உருட்டுவதும் சரியில்லை..
பொறாமை என்ற வார்த்தையை பார்த்தால் இன்னும் ஒரு அடிவருடி குதர்க்கம் செய்யும் எண்ணத்துடன் பதிலளிப்பது போல இருக்கிறது.
தவறை சொன்னால் பொறாமை..
நானும் உண்மை கதை எழுதுறேன்ன்னு பதிவு போட்டுவிட்டு அது self promotion இல்லை என சொல்வது வேடிக்கையாக இல்லையா..?
உங்களுக்கு வந்தா ரத்தம் அடுத்தவனுக்கு வந்தா தக்காளி சட்னி.
இதுவும் புரியாமல் மல்லுக் கட்ட சிலர் வருவார்கள். அது இன்னும் வேடிக்கையாக இருக்கும்.
இது உண்மை கதையோ இல்லை கற்பனை கதையோ ஏதுவாக இருந்தால் என்ன நஷ்டம் வந்து விட போகிறது..! உங்களுக்கு நானும் சரி,இன்னும் சில பேரும் சரி ஏற்கனவே பலமுறை பதில் சொல்லி விட்டோம்.நான் தனிப்பட்ட முறையில் pvt message இல் உங்களிடம் தெரிவித்து விட்டேன்.இது வீண் வேலை.உங்கள் மீது நீங்களே சேற்றை வாரி பூசி கொள்வது போல..ஒருமுறை நீங்கள் உங்கள் கருத்தை சொல்லி ஆகி விட்டது.மீண்டும் மீண்டும் அதே போல் வந்து பதிவு போடுவது முற்றிலும் தவறு.ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு ரசனை இருக்கும்.பெரும்பாலோனர் ரசனைக்கு இந்த கதை பிடித்து இருக்கிறது.அது உண்மை கதையாக இருந்தால் என்ன?கற்பனை கதையாக இருந்தால் என்ன.?அதை ஏற்று கொண்டு கடந்து போக பாருங்கள்.உங்கள் நல்லதுக்காக சொல்கிறேன்.