அபர்ணா அண்ணி
(03-03-2024, 12:25 PM)XmanX Wrote: இந்தக் கதைக்கு ஒரு மில்லியன் இல்லை ஒரு பில்லியன் views வந்தாலும் ஆச்சரியப்பட எதுவும் இல்லை. என்னைப் பொறுத்த வரை அவ்வளவு சிறப்பான கதையோட்டம் மற்றும் எழுத்தோட்டம் கொண்ட கதை இது.

உங்கள் பேச்சினைப் பார்த்தால் உங்களுக்கு இந்தக் கதை பிடிக்கவில்லை என்று தோன்றுகிறது. அதனை நீங்கள் உங்கள் மனதளவில் வைத்துக் கொள்ளலாம். ஆனால், இங்கே நீங்கள் போட்டிருக்கும் comments பார்த்தால் உங்களுக்கு இந்தக் கதைக்கு வரும் வரவேற்பினைக் கண்டு பொறாமை என்பது போல நினைக்கத் தோன்றுகிறது. அதனை நீங்கள் தவிர்க்கலாம் என்பது எனது தாழ்மையான வேண்டுகோள்.

நா‌ன் ஆரம்பத்தில் இருந்தே எங்கேயும் கதை பிடிக்கவில்லை என்று ஒருமுறை கூட குறிப்பிடவில்லை. 

உண்மை என சொல்லி கற்பனைக் கதைகள் ஏன் என்ற கேள்வி மட்டுமே.. 

எந்த கதைக்கும் 1 மில்லியன் என்ன எவ்வளவு வியூ வந்தாலும் அதை வரவேற்கிறேன்.

உண்மை என உருட்டுவதும், சீக்கிரம் முடிப்பேன் (இப்படி சொல்வது மூன்றாவது முறை என நினைக்கிறேன்) என உருட்டுவதும் சரியில்லை..

பொறாமை என்ற வார்த்தையை பார்த்தால் இன்னும் ஒரு அடிவருடி குதர்க்கம் செய்யும் எண்ணத்துடன் பதிலளிப்பது போல இருக்கிறது.

தவறை சொன்னால் பொறாமை.. 

நானும் உண்மை கதை எழுதுறேன்ன்னு பதிவு போட்டுவிட்டு அது self promotion இல்லை என சொல்வது வேடிக்கையாக இல்லையா..?

உங்களுக்கு வந்தா ரத்தம் அடுத்தவனுக்கு வந்தா தக்காளி சட்னி.

இதுவும் புரியாமல் மல்லுக் கட்ட சிலர் வருவார்கள். அது இன்னும் வேடிக்கையாக இருக்கும்.
Like Reply


Messages In This Thread
அபர்ணா அண்ணி - by siva92 - 04-12-2023, 05:44 PM
RE: அபர்ணா அண்ணி - by Bigil - 11-12-2023, 08:43 PM
RE: அபர்ணா அண்ணி - by Bigil - 17-12-2023, 08:30 AM
RE: அபர்ணா அண்ணி - by ZEUSK - 17-12-2023, 06:05 PM
RE: அபர்ணா அண்ணி - by Bigil - 24-12-2023, 06:44 PM
RE: அபர்ணா அண்ணி - by Bigil - 14-01-2024, 07:33 AM
RE: அபர்ணா அண்ணி - by jaksa - 18-01-2024, 02:56 AM
RE: அபர்ணா அண்ணி - by jaksa - 27-01-2024, 02:10 AM
RE: அபர்ணா அண்ணி - by zacks - 27-01-2024, 09:19 AM
RE: அபர்ணா அண்ணி - by Bigil - 28-01-2024, 10:03 AM
RE: அபர்ணா அண்ணி - by Bigil - 28-01-2024, 10:54 AM
RE: அபர்ணா அண்ணி - by Bigil - 07-02-2024, 06:23 AM
RE: அபர்ணா அண்ணி - by jaksa - 10-02-2024, 08:01 AM
RE: அபர்ணா அண்ணி - by jaksa - 17-02-2024, 04:53 PM
RE: அபர்ணா அண்ணி - by jaksa - 17-02-2024, 11:32 PM
RE: அபர்ணா அண்ணி - by jaksa - 20-02-2024, 06:11 PM
RE: அபர்ணா அண்ணி - by XmanX - 03-03-2024, 12:25 PM
RE: அபர்ணா அண்ணி - by FantasyX - 03-03-2024, 12:36 PM
RE: அபர்ணா அண்ணி - by XmanX - 03-03-2024, 12:59 PM
RE: அபர்ணா அண்ணி - by XmanX - 03-03-2024, 12:57 PM
RE: அபர்ணா அண்ணி - by XmanX - 03-03-2024, 02:20 PM
RE: அபர்ணா அண்ணி - by XmanX - 03-03-2024, 10:36 AM
RE: அபர்ணா அண்ணி - by XmanX - 03-03-2024, 12:11 PM
RE: அபர்ணா அண்ணி - by Bigil - 03-03-2024, 11:08 AM
RE: அபர்ணா அண்ணி - by XmanX - 03-03-2024, 02:30 PM
RE: அபர்ணா அண்ணி - by jaksa - 30-03-2024, 05:10 PM
RE: அபர்ணா அண்ணி - by XmanX - 06-04-2024, 12:22 PM
RE: அபர்ணா அண்ணி - by XmanX - 06-04-2024, 12:31 PM
RE: அபர்ணா அண்ணி - by XmanX - 07-04-2024, 10:55 AM



Users browsing this thread: 22 Guest(s)