03-03-2024, 12:25 PM
(03-03-2024, 09:44 AM)FantasyX Wrote: நிச்சயமா..
தமிழ் கதைகளுக்கு பஞ்சம் இருப்பதால், காம கதை தளத்தில் வந்து கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து படிப்பார்கள்..
மில்லியன் வியூ வரும் வரை தொடர்ந்து சீக்கிரம் முடிப்பேன் உருட்டை தொடரவும்...
இன்னுமா உண்மைக்கதை உருட்டு?
விடயங்கள் - இங்கே வழக்கு மொழியில் இல்லாத போலியான வார்த்தை.
கேக்குறவன் கேனையனா இருந்தா KR விஜயா_________ ஏதோ _______
இந்தக் கதைக்கு ஒரு மில்லியன் இல்லை ஒரு பில்லியன் views வந்தாலும் ஆச்சரியப்பட எதுவும் இல்லை. என்னைப் பொறுத்த வரை அவ்வளவு சிறப்பான கதையோட்டம் மற்றும் எழுத்தோட்டம் கொண்ட கதை இது.
உங்கள் பேச்சினைப் பார்த்தால் உங்களுக்கு இந்தக் கதை பிடிக்கவில்லை என்று தோன்றுகிறது. அதனை நீங்கள் உங்கள் மனதளவில் வைத்துக் கொள்ளலாம். ஆனால், இங்கே நீங்கள் போட்டிருக்கும் comments பார்த்தால் உங்களுக்கு இந்தக் கதைக்கு வரும் வரவேற்பினைக் கண்டு பொறாமை என்பது போல நினைக்கத் தோன்றுகிறது. அதனை நீங்கள் தவிர்க்கலாம் என்பது எனது தாழ்மையான வேண்டுகோள்.


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)