03-03-2024, 11:39 AM
(This post was last modified: 03-03-2024, 11:45 AM by FantasyX. Edited 1 time in total. Edited 1 time in total.)
(03-03-2024, 10:10 AM)Nesamanikumar Wrote: Mahaprabu, you came again???என்ன பண்றது தலை, மீண்டும் உண்மை கதைன்னு உருட்டுறான்..
அப்டேட் அப்டேட்னு சிலர் கேட்கும் போது பிசி பிசின்னு சொன்னான்.
வியூ குறைந்தது, திரி அவ்வப்போது இரண்டாவது பக்கம் போக ஆரம்பித்தவுடன் மீண்டும் பதிவுகள் வேகமாக வருகிறது, உண்மைக்கதை என்ற உருட்டும் இணைந்தே வருகிறது.
இன்னைக்கு அல்லது நாளைக்கு கதையின் போக்கை சரியில்லை என சுட்டிக் காட்டிய சிலர் மீது கடினமாக வார்த்தைகளை ஒரு சில நபர்கள் உபயோகம் செய்வார்கள்..
இந்த பதிவும் காணாமல் போகும்..
(03-03-2024, 10:36 AM)XmanX Wrote: நானும் எனது வாழ்வில் நடந்த சில உண்மைச் சம்பவங்களை இந்த தளத்தில் எழுத ஆரம்பித்திருக்கிறேன். உண்மைச் சம்பவங்கள் என முதல் பந்தியில் கூறியும் உள்ளேன். ஆனால் இந்தத் திரியில் நடந்திருக்கும் சண்டைகளைப் பார்த்தால் எனக்கும் கொஞ்சம் பயமாகத் தான் இருக்கின்றது. பேசாமல் கற்பனைக் கதைகள் என்று மாற்றி விடலாம் போல.பரவாயில்லை உங்கள் கதையை எப்படி ப்ரமோட் செய்யவேண்டும் என்ற சாமர்த்தியம் உங்களிடம் இருக்கிறது. கதையை புகழ்வது போல உங்கள் கதைக்கு ஒரு விளம்பரம். பலே பலே..
நீங்கள் இதுவரை பதிவு செய்த விஷயம் ஒருவர் வாழ்வில் நடக்குமா? நிச்சயம் நடக்கும். உங்கள் கதையின் விமர்சனங்கள் இனி நீங்கள் என்ன எழுத போகிறீர்கள் என்பதைப் பொறுத்தது.
அந்த பெண்ணைப் பற்றி நீங்கள் எழுதிய விஷயத்துக்கு மாறாக அடுத்த பதிவில் காரில் போகும் போது நான் சில்மிஷம் செய்ய ஆரம்பித்தேன் என உருட்ட ஆரம்பித்தால்?
உண்மைன்னு சொன்னா உண்மையா இருக்கணும் இல்லை உண்மையை அடிப்படையாகன்னு சொல்ல வேண்டியது தானே எதுக்கு உண்மை உருட்டு..
பயமாக இருக்கிறது என்ற வார்த்தை வருவதைப் பார்த்தால் நீங்களும் உருட்ட போறீங்கன்னு நினைக்கிறேன்.