03-03-2024, 10:36 AM
இன்னொரு திரியில் இந்தக் கதை பற்றிய பேச்சுக்கள் வர நானும் இந்தக் கதையினை வாசித்துப் பார்த்தேன். கதை ஆரம்பம் முதல் இறுதி வரை மிகவும் சுவாரஸ்யமாக நகர்ந்தது.. விடுமுறை நாள் என்பதனால்
இரவு முழுவதும் கண் விழித்துப் படித்து முடித்தேன். கதை மிகவும் அருமையாக இருக்கின்றது. Very Good narration and very good script. U deserved the views and compliments @Siva92 bro.
நானும் எனது வாழ்வில் நடந்த சில உண்மைச் சம்பவங்களை இந்த தளத்தில் எழுத ஆரம்பித்திருக்கிறேன். உண்மைச் சம்பவங்கள் என முதல் பந்தியில் கூறியும் உள்ளேன். ஆனால் இந்தத் திரியில் நடந்திருக்கும் சண்டைகளைப் பார்த்தால் எனக்கும் கொஞ்சம் பயமாகத் தான் இருக்கின்றது. பேசாமல் கற்பனைக் கதைகள் என்று மாற்றி விடலாம் போல.