03-03-2024, 09:17 AM
(03-03-2024, 09:10 AM)xbiilove Wrote: Aparna - Siva portion is getting bored. Bring bhumika-siva, leena-siva and another girl.![]()
நீங்கள் நினைப்பது போல கற்பனையாக இன்னொரு கதையில் எழுதுகிறேன் bro..
இது ஒரு உண்மைக்கதை என்பதனால் கற்பனையாக எதையும் சேர்த்து சொல்ல எனக்கு விருப்பமில்லை.. அதே நேரம் கதையின் முடிவினைத் தான் சீக்கிரமே எல்லோரும் எதிர்பார்க்கிறார்கள்.. அதனால் சில விடயங்களைத் தவிர்த்து கதையினை நகர்த்தலாம் என்று முடிவு செய்துள்ளேன்..