02-03-2024, 09:17 PM
லீனா புருஷன் அவளை தொரத்தி விட்டுட்டான் அனால் விவாகரத்து வங்காள. அபர்ணா புருஷன விவாகரத்து பண்ண விருப்பமில்லை ஆனா கொழுந்தன் கூட படுக்க வேணும். பண்றது என்னமோ கள்ள காதல் அனால் என்னமோ தெய்வீக காதல் மாதிரி பில்டப்பு. பொட்டை புருஷன் முட்டாள் மாமனார் மாமியார் அரிப்பெடுத்த மருமகள் காதலுக்கு அர்த்தம் தெரியாத லீனா தன்னோட காதலன் இன்னொருத்தியோட புருஷன் னு தெரிஞ்சும் வெக்கமே இல்லாம அபர்ணா மாதிரி இன்னொரு ஆம்பள கெடச்ச போதும் னு வந்துட்டா லீனா புருஷன் நல்லவன் அனால் பெரிய தியாகி பொண்டாட்டிய விட்டு கொடுக்கிறாராம் என்னடா இதெல்லாம். லீனா அதை விட நல்லவளாம் அபர்ணா புருஷன் வேணும் ஆனால் அபர்ணா வாழ்க்கைக்கு எதுவும் ஆகா கூடாது. லூசா இருப்பாளோ செம்ம மொக்கை