02-03-2024, 08:08 PM
ஹாய் சகோ கதை மிகவும் அருமையாக செல்கிறது, சிவா, அபர்ணாவின் ஊடல் கலந்த உரையாடல்கள் மிக அருமை. நான் நினைத்த படி சிவாவிற்கு வேலை இந்த சந்தர்ப்பத்தில் கிடைத்தது சிறப்பு. சிவா,அபர்ணாவின் தனிமை அவர்களின் காதல் மேலும் வலுவாக உருவெடுக்க கதையில் மற்றுமொரு சிறப்பு,இன்னும் ஊடல்களுக்கு சிறப்பாக அமையும் என எதிர்ப்பார்ப்பு அதிகரிக்கிறது. வாழ்த்துக்கள்...