02-03-2024, 07:16 PM
பெரும்பாலான வாசகர்கள் சொல்லுவது புது திரியை தொடங்குங்கள்."என்னால் தான் எல்லாம் என்னை மன்னிச்சிடு அம்மா 2.0"என்று தொடங்கி இதன் தொடர்ச்சியை அங்கே பதிவிடுங்கள்.மீண்டும் gumshot வந்தால் குழப்பம் தான்.மேலும் ஒரு வெற்றி பெற்ற கதையை அதில் தொடரும் பொழுது அந்த அளவுக்கு நீங்கள் எழுதி ஈடுகொடுக்க வேண்டும்.தவறும் பட்சத்தில் வாசகர்கள் compare பண்ணி ஏதாவது போஸ்ட் போட்டால் உங்களுக்கு தான் disappointment ஆகும்.