02-03-2024, 10:30 PM
(29-02-2024, 03:19 PM)krishnaid123 Wrote: தருண் அவ்ளோ நல்லவனாக காட்டவேண்டிய அவசியம் இருக்கானு தெரியல. அவனும் இப்போதும் ஒருத்தரை ஹார்மோன் மாற்றங்கள் செய்ய ஆசை படுகிறான். ஒன்று புரியவில்லை. ஹார்மோன் மாற்றங்கள் செய்ய ஒரு மாத்திரை போதுமா. ஒரு முறை எடுத்தால் போதுமா. கதைக்காக என்றாலும் இந்த கதையில் பாதி பேர் அதையே சொல்லும் நிலை தான் இருக்கு. பார்தி பற்றி தெரிந்துகொள்ள ஜானகி தருண் உடன் பழகினால் லாஜிக் இருக்கு. ஆனால் காதலியகவும் இப்போ மனைவியா பழகரது எப்படி.தாரணி புதிய கதாபாத்திரம் ஆனால் அவள் அல்லது அவன் யார் என்ற தெளிவு இல்லயே. ஏன் இப்படி குழப்பம் அதிகம் இருக்கு
எல்லாம் அவிழ்க்க படாத முடிச்சா இன்னும் இருக்கு அதனால் குழப்பம்.. சீக்கிரம் எல்லாம் உடையும் ஜானகி அழுதது இருக்கும் ( அவள் அழுததை பார்த்த ஒரே ஆள் பிணவரை வார்ட் பாய் )
தர்ஷினி கதைகுள் திரும்ப வரும் போது அஜய் க்கு பாதி விசயம் தெரிஞ்சிருக்கும் அதே.
ஹார்மோன் மாத்திரை பற்றிய லாஜிக் ஏற்கனவே சொல்லிருக்கு பார்த்திபன் க்கு கிடைக்கும் மாத்திரை விலை உயர்ந்தது RARE மாத்திரை என்றும்..
ஸ்ரீராம் யிடம் இருக்கும் மாத்திரை சாதாரண மாத்திரை வேலை செய்ய மாத கணக்கு ஆகும் என்பதும் கூட சொல்லிருக்கு..
( சில மாத்திரைகள் கள்ள சந்தையில் உண்மையாலும் இருக்கு )
கதையில் எதிர்பாக்கும் லாஜிக் களுக்கு சில காரணங்கள் அங்க அங்க சொல்லிருக்கு இது முழுகதையாக படிச்சா மறக்காது சிலது..
த்ரில்லர் கதையா எழுத நினைத்தால் காமம் வேண்டும் கேட்க்குறாங்க காமம் கொஞ்சம் அதிகமா எழுதினால் ஏன் காமம் இருக்கு என்று கேட்குறிங்க இருந்தாலும் உங்க விமர்சனத்தை ஏத்துக்கிறேன்
கதையில் இருக்கும் கூடல்கள் காரணம் வைத்தே எழுதுது வேலை பளுவால் தினமும் அப்டேட் செய்ய முடிவதில்லை அதனால் தான் ஒரு நாள் விட்டு ஒரு நாள் அப்டேட் செய்யுறேன்..
உங்க விமர்சனத்தை ஏத்துக்கிறேன்