01-03-2024, 10:43 PM
(This post was last modified: 01-03-2024, 11:05 PM by Geneliarasigan. Edited 1 time in total. Edited 1 time in total.)
(01-03-2024, 08:31 PM)siva92 Wrote: உங்களது கதையினை படிக்க இப்பொழுது தான் நேரம் கிடைத்தது நண்பரே.. மிகவும் சிறப்பான ஒரு கற்பனை.. இப்படி ஒரு கதையினை எழுத நிறைய இதிகாசங்கள் எல்லாம் படித்து முடித்திருக்க வேண்டும்..
வாழ்த்துக்கள் நண்பரே.. உங்கள் கற்பனைத்திறன் இன்னும் ஓங்கட்டும்..
Keep Rocking...
படித்தது இல்லை நண்பா,சிறு வயதில் சீரியல்களாக பார்த்து ரசித்து இருக்கிறேன்.அவர்களை என் கற்பனை கதையில் பயன்படுத்தி கொள்கிறேன் அவ்வளவு தான்.இதை நான் என் முதல் கதையிலேயே பயன்படுத்தி இருக்கிறேன்..அங்கு இந்திரஜித் கேரக்டரை வைத்து ஷெட்டி கேரக்டரை உருவாக்கி இருப்பேன்.சினிமாவில் வரும் காமெடி சீன்களையும் தேவைப்படும் போது அந்த கதையில் பயன்படுத்துவது வழக்கம்.