01-03-2024, 10:41 PM
(01-03-2024, 10:16 PM)jakash Wrote: என்ன நண்பா இதிகாசம்ல இருந்து டீட்டைல் எடுத்து கதை பண்றீங்க யாரு நண்பா நீங்க வேற லெவல் ல effort போடுறீங்க உங்கள எப்படி பாராட்டுறதுனு தெரியல நண்பா
இதிகாசங்களை நான் சிறு வயதில் இருந்தே பார்த்து ரசிப்பது என் ஆர்வம் நண்பா..முக்கியமாக அர்ஜூனன் - கர்ணன் இடையே நடக்கும் யுத்தத்தை மிகவும் ரசிப்பேன்.அர்ஜூனன் கையில் காண்டீபம் ,அக்னி பகவானுக்கு உதவியதால் கிடைக்கும்.அதை அப்படியே மதிவதனி கையில் கிடைப்பது போல வைத்தேன்.அது கையில் இருக்கும் பொழுது யாரும் அவளை வெல்ல முடியாது.அதே போல் பைசாச விவாகம் என்பது ஓம் நமசிவாய சீரியலில் வரும்.இவை எல்லாம் நான் சின்ன வயதில் பார்த்தது.அவை எல்லாம்
நான் எழுதும் கதையில் உபயோக படுத்தி கொள்கிறேன்..எனக்கு மிகவும் பிடித்த கதாபாத்திரம் இந்திரஜித்.அதே போல் பெண்களில் பிடித்த கதாபாத்திரம் ஊர்வசி(லக்ஷ்மணன் மனைவி).அதே போல் மகாபாரதத்தில் பிடித்த கதாபாத்திரம் அபிமன்யு.