01-03-2024, 10:40 PM
அவசர அவசரமாக அவளது மெசேஜினை ஓபன் செய்தேன்..
"ஹாய் டா.. ஐ ஆம் சோ சோர்ரி.. என் மெசேஜுக்காக நீ காத்துட்டு இருந்திருப்ப ன்னு எனக்கு தெரியும்..
எல்லாரும் கூடவே இருந்ததனால உன்கூட பேச முடியல.. நீ இருக்கன்னு நம்பிக்கைல தான் நா இங்க வந்தேன்.. நீ என்ன பண்ணுவியோ ஏது பண்ணுவியோ எனக்கு தெரியாது.. எவ்வளவு சீக்கிரம் முடியுமோ.. அவ்வளவு சீக்கிரமா வந்து என்ன கூட்டிட்டு போ.. ஐ மிஸ் யூ சோ மச்.." என்று அனுப்பி இருந்தாள்..
"இதெல்லாம் நடக்கும் ன்னு தெரிஞ்ச விஷயம் தானே.. கவல படாத.. கூடிய சீக்கிரமே எல்லாம் ஓகே ஆகும்.. ஐ மிஸ் யூ டூ.. நா உன்ன பத்தி தான் நினைச்சி பீல் பண்ணிட்டு இருக்கேன் பா.."
"ஹ்ம்ம்.. என்ன பண்ற...?" அழுவது போல இமோஜி ஒன்றினையும் அனுப்பி இருந்தாள்..
"மழ பெய்யிது.. ஜன்னலோரமா உக்காந்து சோகமா யுவன் பாட்டு கேட்டுட்டு இருக்கேன்.. உங்க பேமிலி என்ன சொல்றாங்க...?"
"அவங்க உங்க அண்ணா மேல ரொம்பவே கோவமா இருக்காங்க.. எப்புடியும் இதெல்லாம் ஒரு மாசத்துல முடியுற விஷயம் இல்லன்னு அவங்க சொல்றாங்க.. டைவர்ஸ் பண்ற நோக்கம் தான் நிறையவே இருக்கு அவங்களுக்கு.."
"அது சரி.. ஆனா.. மறுபடி என்ன கல்யாணம் பண்றதுக்கு ஒத்துப்பாங்களா..?"
"தெரியல டா.. அது தான் எனக்கும் பயமா இருக்கு.. உங்க அம்மா அப்பா வந்து பேசுற விதத்துல தான் எல்லாமே இருக்கு.."
"ஹ்ம்ம்.. நா அவங்க கிட்ட மெல்ல மெல்ல பேசுறேன்.. நீ சாப்டியா...?"
"இன்னும் இல்லடா.. இங்க யாருக்கும் சாப்பிடற மூட் இல்ல.. எனக்கு செம்ம பசிக்குது.. ஆனா என்ன பண்றது..? அவங்க யாரும் சாப்பிடாம சம்பந்தப்பட்ட நா எப்புடி சாப்பிடறது...? கவலையா இருக்குற மாதிரி நடிக்க வேண்டி இருக்கு.."
"ஹாஹா.. சரி.. சரி.. கொஞ்ச நேரத்துல யாராச்சும் வந்து சாப்பிட கூப்பிடுவாங்க.. ஓவரா நடிக்காம இது தான் சாக்குன்னு போய் சாப்பிடு.."
"ஹ்ம்ம்.. நீ சாப்டியா...?"
"இங்க அம்மாக்கு கொஞ்சம் பிளட் பிரஷர் கூடி ஹாஸ்பிடல் கூட்டி போனோம்.. போயிட்டு வந்ததுக்கு அப்பறமா அம்மாக்கு அப்பா சாப்பாடு ஊட்டி விட்டாரு.. அதோட எங்களையும் சாப்பிட சொல்லி அம்மா ஃபோர்ஸ் பண்ணாங்க.. சோ.. நாங்களும் சாப்பிட்டோம்.."
"அய்யய்யோ.. அத்தைக்கு என்ன ஆச்சு..? இப்ப ஓகேவா அவங்க...?"
"அவங்க ஓகே தான்.. பயப்பட ஒண்ணும் இல்ல.. அவங்க உன்ன ரொம்ப மிஸ் பண்றாங்க.. அதனால தான் ரொம்ப யோசிச்சு கொஞ்சம் பிரஷர் கூடிருச்சு.. இப்ப நார்மலா இருக்காங்க.."
"ஓகே டா.. கொஞ்சம் இரு.. நா அத்த கூட பேசிட்டு உனக்கு மெசேஜ் பண்றேன்.."
"ஹ்ம்ம்.."
அவளது மனதில் அண்ணா பற்றிய எந்த ஒரு தாக்கமும் இல்லை.. கவலையும் இல்லை.. அவனைப் பற்றி அவள் எதுவுமே கேட்கவும் இல்லை.. அவளைப் பொறுத்தவரை அவளுக்கும் அண்ணனுக்குமான சாப்டர் முடிந்து விட்டது.. பெயருக்கு தான் கணவன், மனைவி, டைவர்ஸ் எல்லாம்.. எப்பொழுதோ அவள் அவனை மனதில் இருந்து தூக்கி எறிந்து விட்டாள்.. இப்பொழுது அவளது மனதில் முழுவதுமாக நான் தான் இருந்தேன்.. உள்ளம் பூரித்தது..