01-03-2024, 10:05 AM
அப்படியே ஒரு நான்கு நாள் கடந்து போக குமார் அவன் மனைவி உமாவோட சென்னை வந்தான். சென்னை வந்து நா சொன்ன இடத்தில போய் தங்கி இருந்தான்.
நானும் குமார பாக்க போய் இருந்தேன். அங்க குமார் ஓட அப்பா அம்மா எல்லாரும் இருந்தாங்க. குமார் என்ன பாத்ததும் உள்ள வா சாம் அப்படின்னு சொன்னாரு.
சொல்லிட்டு உமா இங்க வா யாரு வந்து இருக்காங்கன்னு பாரு அப்படின்னு சொல்ல. உமா வந்தாங்க.
என்ன பாத்ததும். வாங்க சாம். எப்படி இருக்கீங்க. மம் நல்லா இருக்கேன் நீங்க எப்படி இருக்கீங்க. இந்த வீடு இருக்க சௌகரியமாக இருக்கா அப்படின்னு கேட்டேன். அவங்களும் ஆமா சாம் ரொம்ப வசதியா இருக்கு.
ஹோட்டல்ல ஸ்டே பண்ணா கூட வீட்டுல இருக்கிற ஃபீல் இருக்காது. என்ன சாம் என்கிட்ட கேக்காம அவகிட்ட கேக்குற. ஆம்பளைங்க எங்க வேணாலும் தங்கலாம் குமார் அதா அவங்ககிட்ட கேட்டேன்.
ப்பா செம்ம டயலொக் சாம் அப்படின்னு சொல்லிட்டு உமா சிரிச்சாங்க. அப்புறம் குமார் சாப்பாடு ஆச்சா அப்படின்னு கேட்டேன். இல்ல சாம் போய் வாங்கிட்டு வரணும் அப்படின்னு சொன்னாரு.
நா யாருக்கு என்ன வேணும்ன்னு கேட்டேன். இருக்கட்டும் சாம் பரவால்ல நா போய் வாங்கிக்கிரேன் அப்படின்னு குமார் சொல்ல. பரவால்ல குமார் அப்படின்னு நா வாங்க போனேன்.
நா டிஃபன் வாங்கிட்டு திரும்ப குமார் தங்கி இருந்த வீட்டுக்கு வந்த. வந்து பார்த்தா உள்ள நித்யா இருந்தாங்க கூட அவங்க ஹஸ்பண்ட் இருந்தாரு.
நித்யா என்ன பாத்ததும் ஹை அப்படின்னு சொன்னாங்க. அப்புறம் அவங்க ஹஸ்பண்டும் கை காமிச்சாரு.
உங்களுக்கு எப்படி ராம் சாம் தெரியும் அப்படின்னு கேட்டாரு. அப்போ தா நித்யா ஹஸ்பண்ட் பேரு ராம் அப்படின்னு தெரிஞ்சுகிட்டேன். அதுக்கு ராம் அந்த பஸ் விஷயத்த சொன்னாரு நா எப்படி நித்தியாக்கு ஹெல்ப் பண்ணனும் சொன்னாரு.
போதும் போதும் அப்படின்னு சொன்ன. அப்போ உமா நா வாங்கிட்டு வந்த சாப்பாட்ட என்கிட்ட இருந்து வாங்குநாங்க.
வாங்கும் போது என் கண்ண உத்து பாத்து வாங்குநாங்க. வாங்கிட்டு பரவால்ல நல்லா எல்லாருக்கும் ஹெல்ப் பன்றிங்க அப்படின்னு சொன்னாங்க. நா எதுவும் பேசாம சிரிச்ச.
அப்போ ராம் குமார் கிட்ட உங்களுக்கு சாம் எப்படி தெரியும் அப்படின்னு கேட்டாரு. அதுக்கு குமார் நா தா அவரு வீட்டுக்கு எதிர் வீடு வாங்கி இருக்கேன் அப்படின்னு சொன்னாரு.
அவரு சொல்லும் போது நா ராம பாத்த. அப்போ நம்ம ரொம்ப க்ளோஸ் ஆக பொரோம்ன்னு சொன்னாரு.
புரியல ராம் அப்படின்னு சொன்ன.
அதுக்கு குமார் ஆமா சாம் நானும் ராமும் ஒரே கம்பனில தா வேலை செய்யுரோம். சொண்ணல்லா உன்கிட்ட என் ஆபீஸ்ல வேலை பாக்குற ஒருத்தர் தா குடிவர்ராருண்ணு அது ராம் and ஃபேமிலி தா.
ஓஹ அப்படியா சூப்பர் ராம் அப்போ நீங்க சொன்னது சரி தா அப்படின்னு சொன்ன. சொல்லிட்டு நித்யாவை பாத்தேன்.
roll the ball unblocked
நித்யா சிரிச்சிட்டு அப்போ இனி என்ன ஹெல்ப் வேணாலும் சாம் கிட்ட கேக்கலாம் அப்படின்னு சொன்னாங்க. கண்டிப்பா நித்யா.
ஆனா கல்யாணம் ஆகுற வரைக்கும் தா அப்புறம் சாம் ஆல இப்படி ஹெல்ப் பண்ண முடியாது அப்படின்னு ராம் சொன்னாரு. ஏன் அப்படின்னு நித்யா கேக்க. ஆமா இந்த பொண்டாட்டிங்க புருஷனை புடிஞ்சிக்கவே மாட்டிங்கள்ள அப்படின்னு சொன்னாரு.
குமாரும் ஆமா ஆமா அப்படின்னு சொல்ல.
நீங்க ஹெல்ப்ல்லா பண்ண வேண்டாம் உங்க வேலைய செஞ்சாலே பெருசுதா அப்படின்னு சொன்னாங்க. என்ன சாம் நீ ஒன்னும் சொல்லல அப்படின்னு நித்யா கேக்க.
எனக்கு சம்பந்தம் இல்லாத விஷயம் இன்னும் எக்பெரியன்ஸ் பண்ணல கல்யாணம் ஆன அப்புறம் பாக்கலாம் அதெல்லாம்.
மம் எப்படியும் இன்னும் இரு ரெண்டு வருஷம் கழிச்சி தா கல்யாணம் அது வரைக்கும் ஃப்ரீ bird நானு அப்படின்னு சொன்ன.
அப்புறம் அவங்க வீட்டு விஷயத்த பத்தி பேசிட்டு இருந்தாங்க. நா அமைதியா இருந்த அப்போ அப்போ நித்யாவை பாத்துகிட்டு. நித்யாவும் நா பாக்களன்னு நினைச்சி என்ன பாத்துட்டு இருந்தாங்க.
ராம் என்கிட்ட உங்க வீட்டுல நீயும் அப்பாவும் மட்டுமா சாம் அப்படின்னு கேட்டாரு. ஆமா ராம். சரி நீங்க எப்போ குடிவர்ரிங்க. ஹேண்டாவர் முடிஞ்ச உடனே ராம். நீங்க. நாங்களும் தா.
சாம் உன் நம்பர் தா அப்படின்னு கேட்டாரு. நா கொடுத்த. அவரு ஃபோன் ஹாங் ஆக அவரு ஒய்ஃப் நித்யா கிட்ட என் நம்பர save பண்ணி வச்சிக்க சொன்னாரு.
ராம் உங்க நம்பர் தாங்க அப்படின்னு கேட்டேன். உடனே அவரு சொல்ல உடனே கால் பண்ண. ரிங் வர. சரி சாம் நா save பண்ணி வச்சிக்கிரென் அப்படின்னு சொன்னாரு.
அப்புறம் அவங்க பேச ஆரம்பிக்க. உமா என்ன கூப்பிட்டாங்க. நா எழும்பி போனேன்.
அப்பொவும் என் கண்ண உத்து பாத்து பேசினாங்க. அவங்க அப்படி பாத்தது எனக்கு ஒரு மாதுரி இருந்துச்சி. சாம் நீயும் சாப்பிட்டுட்டு போ அப்படின்னு சொன்னாங்க. பரவால்ல உமா இருக்கட்டும்.
ஏன் சாம் எங்க கூட சாப்பிட மாட்டியா என்ன. ஐயோ அப்படி இல்ல உமா அதா உங்க சமையலயே சாப்பிட்டு இருக்கேனே நானு அப்புறம் என்ன. அப்புறம் என்ன சாப்பிட்டுட்டு போ அப்போ.
இல்ல உமா ஆபீஸ் போனும் அதா. ஏன் இன்னைக்கு சனிக்கிழமை தான அப்புறம் என்ன. இல்ல உமா இன்னைக்கு ஒரு மீட்டிங் இருக்கு போனும் இல்லன்னா இருந்து இருப்பேன்.
மம் சரி சாம். சரி உமா நா அப்போ கிலம்புர அப்படின்னு சொன்னா.
உடனே உமா குமார் கிட்ட. என்னங்க சாம் கிலம்புறானா அப்படின்னு சொன்னாங்க. ஏன் சாம் சாப்பிட்டுட்டு போலாம் அப்படின்னு சொன்னாரு.
பரவால்ல குமார் இன்னொரு நாள் நீங்க பொராதுக்குள்ள சேர்ந்து சாப்பிடலாம் அப்படின்னு சொன்னாரு. சரி சாம் நீங்க ஈவ்னிங் ஃப்ரீயா அப்படின்னு கேட்டாரு.
ஈவினிங் ஃப்ரீ தா குமார். சரி அப்போ கால் பண்றேன் அப்படின்னு சொல்ல. நித்யா அப்புறம் ராம் கிட்டயும் சொல்லிட்டு அங்க இருந்து கிளம்பின.
கிளம்பி வெளில வந்து ஏன் நா உமா கிட்ட ஆபீஸ் போனும் அப்படின்னு பொய் சொன்ன அப்படின்னு நினைச்சிட்டு வண்டிய எடுத்த. அப்புறம் அப்படியே வீட்டுக்கு வந்து சேர்ந்தேன்.