18-06-2019, 02:00 PM
(18-06-2019, 01:43 PM)shivakrishna Wrote: Romba thanks bro na Ivalo days aa story la varadha nijam nu nenacha idhula Vara husband Mathiri namaku aaidumo nu nenachu romba bayanthu poita ... Yenaku Nala clarification aa kuduthenga romba thanks bro....
ரொம்ப சந்தோஷம்.. இனிமேல் கதை வேறு, நிஜம் வேறு என்று புரிந்து கொள்ளுங்க.. நம்முடைய கற்பனையில் எந்த ஒரு விஷயத்தையும் மிக படுத்தி தான் சொல்லுவோம்.. அது போல தான் கதையில் வரும் கதா பாத்திரமும் அவர்களின் தன்மையும்.. ஆனால் நிஜத்தில் நூற்றில் ஐந்து பேர் அவ்வாறு இருந்தால் ஆச்சர்யம்..
நான் முன்னே சொன்னது போல.. கதை படிச்சோம்.. கை அடிச்சோமா னு போயிகிட்டே இருக்கணும்..
நம்ம மூளையை பல நல்ல விஷயத்துக்கு உபயோகம் பண்ணலாம்.. இது மாதிரி கதைகளை ஆராய்ச்சி பண்ணி நேரத்தை வீணடிக்காதிங்க.. நீங்கள் எப்பவுமே தனித்துவம் வாய்ந்தவர்.. உங்கள இந்த கதைல வர்றவங்க மாதிரி compare பண்ணி.. உங்கள நீங்களே தாழ்த்தி கொள்ளாதீங்க.