29-02-2024, 03:19 PM
தருண் அவ்ளோ நல்லவனாக காட்டவேண்டிய அவசியம் இருக்கானு தெரியல. அவனும் இப்போதும் ஒருத்தரை ஹார்மோன் மாற்றங்கள் செய்ய ஆசை படுகிறான். ஒன்று புரியவில்லை. ஹார்மோன் மாற்றங்கள் செய்ய ஒரு மாத்திரை போதுமா. ஒரு முறை எடுத்தால் போதுமா. கதைக்காக என்றாலும் இந்த கதையில் பாதி பேர் அதையே சொல்லும் நிலை தான் இருக்கு. பார்தி பற்றி தெரிந்துகொள்ள ஜானகி தருண் உடன் பழகினால் லாஜிக் இருக்கு. ஆனால் காதலியகவும் இப்போ மனைவியா பழகரது எப்படி.தாரணி புதிய கதாபாத்திரம் ஆனால் அவள் அல்லது அவன் யார் என்ற தெளிவு இல்லயே. ஏன் இப்படி குழப்பம் அதிகம் இருக்கு