29-02-2024, 03:09 PM
இந்த கதை முன்பு இருந்ததை போல இல்லை. எப்போதும் தருண் ஜானகி கலவி அல்லது அஜய் தீபிகா ஊடல் மட்டுமே வருகிறது. எதனால் என்று புரியவில்லை. காமம் இருந்தாலும் கதை வந்தது. இப்போது காமம் மட்டுமே வருது. தொடர்ந்து பதிவு செய்தால் கதை பற்றிய புரிதல் கெடைக்கும். இல்லனா குழப்பம் மட்டுமே. யார் யாருக்கு இணை என்பதே சற்று தடுமாற்றம் இருக்கு. ஜானகி தன் மாமா உடன் பிறந்த பிள்ளை அஜய் அது தெரிந்தும் சொந்தம் இறந்த துக்கம் இல்லாமல் தொடர் கலவி சரியாக இருக்குமா. லீலாவின் வில்லத்தனம் இது வரை மர்மமாக இருக்கு. எதற்கும் துணிந்த அஜய் இன்னும் யாரை பார்த்தாலும் மோகம் கொண்டால் எப்படி