29-02-2024, 09:11 AM
(This post was last modified: 29-02-2024, 10:02 AM by Geneliarasigan. Edited 3 times in total. Edited 3 times in total.)
(29-02-2024, 08:36 AM)Anisdk Wrote: Ok nabba,nengal oru short film'ku கதை எழுதுவதாக இருந்து . அது என்ன ஆனது
மூன்று கதைகள் எழுதி கொடுத்து உள்ளேன்.ok ஆகவில்லை.அவர்கள் இன்னும் எதிர்பார்க்கிறார்கள்.பிரச்சினை என்னவெனில் ஒரே ஒரு charcter வைத்து தான் கதை வேண்டும் என கேட்கிறார்.அதனால் options குறைவாக உள்ளது.அதுவும் மிக விததியாசமாக இருக்க வேண்டும் என கேட்பதால் எதுவும் சரியான கதை அமையவில்லை