29-02-2024, 07:40 AM
(This post was last modified: 29-02-2024, 08:11 AM by Geneliarasigan. Edited 1 time in total. Edited 1 time in total.)
(29-02-2024, 07:33 AM)Anisdk Wrote: பைசாச விவாகம் பற்றி எனக்கு தெரியாது ஆனால் உங்கள் கதையைப் படிக்கவும் ஒர் அளவு புரிந்து கொள்ள முடிகிறது.நண்பா மதிவதனி மூலம் பிறக்கும் குழந்தையின் வம்சத்தில் பிறந்தவல்தான் ஆராதனா என்று நினைக்கிறேன்
காத்தவராயன் காலம் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு நண்பா.அவள் எப்படி மகள் ஆவாள்.?வாய்ப்பே இல்லை.மேலும் நான் incest கதை எழுதுவது இல்லை.நீங்கள் வம்சத்தில் என குறிப்பிட்டதை நான் முதலில் கவனிக்கவில்லை.ஆனால் அதுபோல் இல்லை.