29-02-2024, 07:22 AM
(This post was last modified: 29-02-2024, 07:36 AM by Geneliarasigan. Edited 2 times in total. Edited 2 times in total.)
(29-02-2024, 07:00 AM)Arun_zuneh Wrote:
இதில் இருப்பது போல நான் கொண்டு போக போவது இல்லை நண்பா.ஒரு சம்மதம் இல்லாத ஒருவரை தூண்டி சம்மதிக்க வைத்து அவரை உடலுறவு கொள்ள செய்வது போல எழுதுவேன்.இதில் வன்புணர்வு வராது.இந்த தளத்தில் ரேப் என்ற வார்த்தையே தடை செய்யப்பட்டுள்ளது.அதனால் அதை போல் எழுத மாட்டேன்.அரக்கன் வம்சத்தில் இது போல தான் திருமணம் செய்து கொள்வார்கள் என ஒரு நாவலில் படித்து உள்ளேன்.ஆனால் பைசாச விவாகத்திற்கும், வன்புணர்வுக்கும் ஒரு சின்ன நூல் அளவு வித்தியாசம் உள்ளது..அதை நான் எழுதும் பொழுது உங்களுக்கு தெரியும்..விவாகம் என்பது தாலி கட்டி முறைப்படி உறவு கொள்வது. பைசாச விவாகம் அதற்கு முற்றிலும் எதிராக இருக்கும்.காத்தவராயன் அரக்கன் என்பதால் அது போல் வைத்தேன்.