புதிய - கொஞ்சம் சதை மிச்சம் கதை
#9
(29-02-2024, 02:31 AM)lifeisbeautiful.varun Wrote: Adult genre படங்களில் இன்னொரு மிகப்பெரிய வெற்றிடம் உள்ளது அது என்ன தெரியுமா? நான் எற்கெனெனவே சொன்ன மாதிரி, dialogs எனப்படும் உரையாடல்கள்/வசனங்கள். மன கிளர்ச்சியை தூண்டக்கூடிய உரையாடல்கள், கதையின் சீரியஸான உரையாடலிலும் அல்லது சிலிர்ப்பான உரையாடலிலும் நாம் கையாள முடியும், ஆனால் அது மாதிரி உரையாடல்களை நாம் பார்க்க முடிவதில்லை.

100% true. சில கதைகள் கதாபாத்திரங்களாலும், சில கதைகள் வசனங்களாலும் சிறப்பு பெறுகின்றன. அப்படி எழுதப்படும் கதைகளை எல்லோரும் படிக்க விரும்புவதில்லை. காரணங்கள் பல.

ஆனால் முக்கிய காரணம் பலருக்கு  தமிழில் படிக்கும் ஆர்வம் குறைந்து வருகிறது.

:-(
[+] 2 users Like rainbowrajan2's post
Like Reply


Messages In This Thread
RE: புதிய - கொஞ்சம் சதை மிச்சம் கதை - by rainbowrajan2 - 29-02-2024, 04:21 AM



Users browsing this thread: 1 Guest(s)