29-02-2024, 02:58 AM
அந்த அதிகாலை வேளையில் இனிமையான குளிர்ச்சியான climate ல் அந்த பேருந்து நிலையத்தில்
அனைவரும் சந்தோசமாக இருப்பது போல தோன்றியது என்னை தவிர நான் பேருந்தில் அமர்ந்தேன்
கூட்டம் அவ்வளவாக இல்லை சரியாக 5.30 மணியளவில் பேருந்து கிளம்பியது என் மனம் பல
சிந்தனைகளை அசை போட்டது மனதில் ஒரு வெறுமை உலகத்தில் யாருமே இல்லாத அனாதையாக
இருப்பது போல தோன்ற மனதில் என் தாய் தந்தை உருவம் வர அடக்கமுடியாத அழுகை என் விழிகளை
ஈரப்படுத்த அப்போது நடத்துனர் வந்து டிக்கெட் எடுக்க சொல்ல நானும் மைசூருக்கு ஒரு டிக்கெட்டை
எடுத்துவிட்டு ஜன்னலில் தலை சாய்த்து படுத்தேன் என் மனம் பல சிந்தனைகளை கொண்டு வந்தது இனி
நான் உயிருடன் இருந்து என்ன செய்ய போறேன் என்று சிந்தித்துக்கொண்டே வந்தேன் பேருந்து மிதமான
வேகத்தில் சென்றுகொண்டிருந்தது பண்ணாரி அம்மன் கோவில் வாசலில் பேருந்து நிற்க நான் என் சிறு
வயதில் என் தாய் தந்தையுடன் வந்த நினைவுகள் வந்து சென்றது பிறக்க அந்த எழிலுடன் இருந்த திம்பம்
மலை மீது பேருந்து செல்ல இயற்கையான பனி மூட்ட அழகை அனைவரும் ரசிக்க என்னால் அப்படி ருக்க
முடியவில்லை எங்கு போய் என்ன செய்ய என்ற சிந்தனையிலேயே தூங்கிவிட்டேன் 11 மணியலிவில்
பேருந்து மைசூரு வந்தடைந்தது நான் பேருந்து நிலையத்தில் இறங்கி அங்கே இருந்த டி கடையில் டி
குடித்துவிட்டு அங்கே சுத்தி பார்த்தேன் எங்கும் கன்னட மொழி நான் மெதுவாஜ் நடந்து சென்றேன் அங்கே
என் கண்ணில் ஒரு சிறிய லாட்ஜ் தென்பட்டது நான் உள்ளே சென்று ரூம் வேண்டும் என்று சொல்லி
அட்வான்ஸ் மற்றும் என் லைசென்ஸ் கார்டு கொடுத்தேன் பின் ஒரு அறைக்கு என்னை ரூம் பாய் கூட்டி
போனான் நானும் பின்னே சென்றேன் அவன் ரூமில் தண்ணி ஜக் வைத்துவிட்டுநிமகே எனதரு பேக்கென்றே
நன்கே காரே மாடி என்று சிரித்து போனான் நான் புரிந்தும் புரியாமலும் தலையாட்டிவிட்டு அவனுக்கு ஒரு
நூறு ருபாய் தாளை நீட்டினேன்