29-02-2024, 02:31 AM
நீங்கள் கேட்பது புரிகிறது, வெற்று வார்த்தையாக, ஒரு கதை இப்படி இருக்க வேண்டும், அப்படி இருக்க வேண்டும் என்று சொல்லிக்கொண்டிருந்தால் அது வாயில் வடை சுடுவது போலாகிவிடும், உங்களுக்கு உதாரணத்தோடு, காட்டாவிட்டால், முழுவதுமாக புரிய வைக்க முடியாது, அதனால் தான் இங்கு நாங்கள் உங்களுக்கு இரண்டு பொக்கிஷங்களை திரையிட போகிறோம். ஆனால் அதற்கு முன் நான் நிறைய பேச / சொல்ல வேண்டியிருக்கிறது.
ஆகாஷ் தண்ணீர் பாட்டில் எடுத்து தண்ணீர் குடித்தது விட்டு, மீண்டும் உரையை தொடர்ந்தார்
நீங்கள் எல்லோரும் 'சார்பட்டா பரம்பரை' படம் பார்த்திருப்பீர்கள், மிகப்பெரிய வெற்றி படம், எல்லோரும் சிலாகித்த படம். அந்த படத்தின் வெற்றிக்கு பல காரணம் இருந்தாலும் அதில் ஒரு முக்கியமான காரணம், கதா பாத்திரங்கள்.
ஒவ்வொரு கதா பாத்திரமும், தனித்துவவமானவை, அது வெற்றி ஆகட்டும் மாரியம்மா ஆகட்டும், அல்லது ஒரு சிறய பாத்திரமாக கூட இருக்கட்டும் ஒவ்வொரு பாத்திரமும் தனி தனி குணாதியங்களோடு வெளிப்படும், ஒவ்வொரு பாத்திரத்திற்கும் அதற்கென்று தனி உணர்வு, நியாயம், கோபம், வாதம் என்று வெளிப்படும். பார்க்கும் நமக்கு சுவாரஷ்யத்தை தந்தது. இந்த மாதிரி பாத்திரங்கள், main stream எனப்படும் வெகுஜன படங்களுக்கு மட்டும் அல்ல, Adult grade படங்களிளும் தேவை.
இன்னும் சொல்லப்போனால், இந்த மாதிரி adult படங்களுக்கு தான் இது இன்னும் அதிகமாக தேவை. இங்கு தான் "தயக்கம், தாகம், ஏமாற்றம், தடுமாற்றம், தன் நியாயம், குழப்பம், ஏக்கம், காமம், காதல், மிரட்டப்படுதல் (black mail ) " என பல உணர்வுகள் வெளிப்படுத்த கதைகளில் வாய்ப்புள்ளது.
அதுபோன்று சிரத்தையுடன் உருவாக்கப்படும் கதா பாத்திரங்கள், நம்மை சுற்றியுள்ள நிஜத்தோடு ஒத்து போகும், Girl next Door என்று சொல்வார்களே, 'நமது பக்கத்துக்கு வீட்டு பெண்' போன்று தெரியும், சில சமயம் சில கதா பாத்திரங்களில் நம்மையே பாப்போம்.
'அடிப்படினா நீ சொல்றது தப்பான உறவு அல்லது தகாத உறவு பற்றிய படமா ?' அப்படினு நீங்க கேட்கிற கேள்வி புரியுது, அதற்கு பதில் 'ஆமாம் மற்றும் இல்லை', ஆமாம் எல்லா கதைகளும் தகாத உறவு கதை இல்லை.
தகாத உறவில் கடைசியில், தனி படுக்கையறையில் அவர்கள் கட்டிலில் என்ன செய்வார்கள் என்பது எல்லாருக்கும் தெரியும், ஆனால் அதற்கு முன்னால் எப்படி ஆரம்பித்து இந்த நிலை வரை வந்தது என்று சொல்வதற்கு சுவாரஸ்யமான பின்னணி இருந்தால் அது தான் நாங்கள் காட்ட விரும்பும் கதை. நிஜத்தில், அது மாதிரி சுவாரஷ்யமான சுவையான கதைகள் ஆயிரக்கணக்கில் தொடாமல் உள்ளது, அவற்றை தான் நாங்கள் வெற்றிடம் என்கிறோம்.
Adult genre படங்களில் இன்னொரு மிகப்பெரிய வெற்றிடம் உள்ளது அது என்ன தெரியுமா? நான் எற்கெனெனவே சொன்ன மாதிரி, dialogs எனப்படும் உரையாடல்கள்/வசனங்கள். மன கிளர்ச்சியை தூண்டக்கூடிய உரையாடல்கள், கதையின் சீரியஸான உரையாடலிலும் அல்லது சிலிர்ப்பான உரையாடலிலும் நாம் கையாள முடியும், ஆனால் அது மாதிரி உரையாடல்களை நாம் பார்க்க முடிவதில்லை.