Thread Rating:
  • 4 Vote(s) - 3.25 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
என்னை ஞாபகம் இருக்கா?
விஷ்ணு: ப்ளீஸ் அழாதே யமுனா,

யமுனா: என்ன அண்ணா இதெல்லாம், என்ன என்னவோ நடக்குது. இவ்வளவு சிக்கல் இருக்குனு நீங்க எதுவும் சொல்லவே இல்லியா, எனக்கு ரொம்ப கேவலமா இருக்குன்னா

விஷ்ணு: புரியுது யமுனா, ப்ளீஸ் அழாதே, எனக்கு எப்படியாவது உனக்கு உதவனுன்னு நோக்கம் தவிர வேற ஒன்னும் இல்லை, அதனால தான் பொய் சொல்லி dependent விசால கொண்டு வந்தேன், இவ்வளவு சிக்கல் வரும்னு நான் எதிர்பார்களை. உனக்கு நடந்த எல்லாம் அதிர்ச்சியா இருக்கும்னு என்னால புரிஞ்சிக்க முடியுது

யமுனா: அண்ணா, இதெல்லாம் டூ மச், நானும் படிச்சிருக்கேன், இப்படி எல்லாம் மச்சம் போட்டோ எடுக்கறத பத்தி நான் கேள்வி பட்டதில்லை. ரொம்ப அசிங்கமா இருக்கு னா . ஜாலியா கிண்டலா நாம பேசறது வேறை, ஆனா இன்னைக்கு நடந்தது என்னால ஜீரணிக்க முடியல

விஷ்ணு: புரியுது யமுனா, நார்மலா இப்படி எல்லாம் நடக்காது, ஒரு லேடி constable உன்னை verify பண்ணுவாங்க, ஒரு gent constable என்னை verify பண்ணுவாங்க, ஆனா இவர் இப்படி எல்லாம் கேட்ப்பார்னு நான் நினைக்கல, நாம நிஜமான couple ஆ இருந்தா, நாம அவர் கிட்ட சண்டை போட்டு இது ஒத்துக்க முடியாதுனு சொல்லி இருக்கலாம், ஆனா நாம ஏதாவது பிரச்னை பண்ணா, நமக்கு தான் பிரச்சனையாகும். அதுவும் உனக்கு ரொம்ப பிரச்சனையாகும். யோசிச்சி பாரு, ஸ்டேஷன்ல உன்னை வச்சி மத்த போலீஸ் காரங்க தப்பா நடந்துக்க வாய்ப்பு இருக்கு, அதெல்லாம் தவிர்க்க தான், அவர் எதிர்க்க உன்கிட்ட போட்டோ எடுக்க உதவி பண்ணுனு கேட்டேன். என்னை தப்பா நினைக்கிறியா யமுனா?


யமுனா: அய்யோ இல்லை நா, இதெல்லாம் எனக்கு பழக்கமே இல்லாத விஷயம், இந்த மாதிரி நான் செய்யவேண்டி இருக்கும்னு நான் கனவில் கூட நினைக்கல, அதுவும் நான் இன்னைக்கு பார்ததது, செஞ்சது நினைச்சாலே ரொம்ப கஷ்டமா இருக்கு

விஷ்ணு: புரியுது, எனக்கு என்ன ஆறுதல் சொல்றதுன்னே தெரியல யமுனா

யமுனா: அண்ணா வெட்கத்தை விட்டு சொல்றேன், என் புருஷனை தவிர யாரையும் அந்த இடத்தில என் ஜென்மத்தில் நான் தொட்டதில்லை, ஆனா இன்னைக்கு நான் அதை பண்ணிட்டேன், தப்பு பண்ணிட்டனேனோ னு ரொம்ப feelishngs ஆ இருக்கு, ரொம்ப அதிர்ச்சியா இருக்கு.

விஷ்ணு: என்னால உன்னை புரிஞ்சிக்க முடியுது, நீ உன்னை பற்றி மட்டும் கவலை படரே, என்னை நினைச்சி பார்த்தியா, எனக்கு இது எவ்வ்ளவு தர்ம சங்கடமா இருந்திருக்கும், உன் முன்னாடி அப்படி நிக்க?

யமுனா அதிர்ந்து அவனை பார்த்தாள்

விஷ்ணு: வெட்கத்தை விட்டு சொல்லட்டுமா? நீ சொன்னே இல்லை, என் புருஷனை தவிர யாரையும் அந்த இடத்தில தொட்டதில்லன்னு, என் நிலைமையை யோசிச்சி பார்த்தியா?

யமுனா புரியாமல் அவனை பார்த்தாள்

விஷ்ணு: எந்த பெண்ணும் இது வரை தொடாத என்னுடைய அந்த இடத்தை முதல் முதல் நீ தொட்டிருக்கே, எனக்கு அந்த பீலிங் எப்படி இருந்திருக்கும்னு நினைச்சி பார்த்தியா?

யமுனா அதிர்ச்சியாய் புரியாமல் குழம்பி போய் அவனை பார்த்தாள்

விஷ்ணு: என்ன குழப்பமா இருக்கா? என்னடா இவன் கல்யாணமானவன், குழந்தை பெத்தவன், அவனை அங்கே ஒரு பெண்ணும் தொட்டதில்லை என்று சொல்றான், என்ன கதை விடறானு குழப்பமா இருக்கா?

யமுனா ஆமோதிப்பதை போல் அவனை ஆர்வமுடனும் அதிர்ச்சியுடனும் பார்த்தாள்

விஷ்ணு: சொல்றேன் யமுனா, சொல்றேன். இதெல்லாம் உன்கிட்டே சொல்லணும்னு என்னைக்கும் நான் நினைச்சதில்லை, ஆனா இன்னைக்கி நடந்த இந்த விஷயம், அதாவது உன் கை அந்த இடத்தில பட்டது, என்னை நிறைய சொல்ல வைக்குது, உனக்கு தெரியணும், சொல்லிட்டா என் மனசும் கொஞ்சம் பாரம் குறையும், சொல்லட்டுமா யமுனா?

குழப்பத்துடனும், தயக்கத்துடனும் “சொல்லு ணா “
என் கதை:
  இது தப்பா ?
  என்னை ஞாபகம் இருக்கா?

 [url=https://xossipy.com/thread-42454.html][/url]
[+] 3 users Like lifeisbeautiful.varun's post
Like Reply


Messages In This Thread
RE: என்னை ஞாபகம் இருக்கா? - by lifeisbeautiful.varun - 29-02-2024, 02:28 AM



Users browsing this thread: 7 Guest(s)