29-02-2024, 12:33 AM
பண்டைய காலத்தில் உள்ள சொற்களை பயன்படுத்தி உள்ளது வியக்க வைக்கிறது நண்பா
அதிலும் இதிகாசங்களில் உள்ள கதாபாத்திரங்களை நினைவுக்கு கொண்டு வந்தது உங்களின் கதையின் புலமையின் நுணுக்கங்களை இந்த தளத்தில் யாரும் பயன்படுத்தியது இல்லை.
உங்களின் கதையிக்கு இங்கு பலர் அடிமையாக உள்ளோம் .View பற்றி கவலை வேண்டாம் .
"உழைத்தவனுக்கு ஊதியம் நிச்சயம் உண்டு"
கவலைப்பட வேண்டாம் நாங்கள் இருவரும் வரை.