28-02-2024, 02:26 PM
நண்பா. வருத்தம் அடைய வேண்டாம். ஒருநாள் உங்கள் உழைப்புக்கு மிகப்பெரிய வெகுமதி கிடைத்தே தீரும். எங்களைப் போல் viewers ஆதரவு இருக்கும்போது நீங்கள் தொடர்ந்து எழுத வேண்டும். நான் கண் விழிப்பதே உங்கள் கதையை படிக்க தான். உங்கள் கதை வரவில்லை என்றால் அன்று எனக்கு தூக்கமே வராது. அந்த அளவு உங்கள் கதைக்கு அடிமை ஆகிவிட்டோம். எங்களை மனதில் வைத்து கொண்டு உங்கள் முடிவை பரிசீலனை செய்ய வேண்டும். இது எனது மிக தாழ்மையான வேண்டுகோள்.