28-02-2024, 07:45 AM
(This post was last modified: 28-02-2024, 08:04 AM by Geneliarasigan. Edited 1 time in total. Edited 1 time in total.)
(27-02-2024, 11:40 PM)XmanX Wrote: கதாசிரியருக்கு,
இது ஒரு அருமையான கதை.
Views பத்தி அலட்டிக் கொள்ளாமல் நீங்கள் தொடருங்கள் நண்பரே.
உங்கள் கதை பிடித்தவர்கள் தொடர்ந்து வாசிப்பார்கள். இப்பொழுது இல்லை என்றாலும் நல்ல கதைகளுக்கு போகப்போக views வரும். ஒரு நல்ல கதாசிரியர் views பற்றியோ likes பற்றியோ அலட்டிக்கொள்வது சரி இல்லை. கெத்தும் இல்லை. தவறுகள் இருந்தால் மன்னிக்கவும்.
மற்ற கதைகளை காட்டிலும் எனது கதைக்கு views என்பது குறைவு என்று எனக்கு நன்றாக தெரியும் நண்பா..!அது தெரிந்து தான் தொடர்ந்து எழுதி கொண்டு இருந்தேன்.ஆனால் Sunday பதிவுக்கு அப்புறம் திங்கள் முழுவதும் just 300 views மட்டுமே வந்தது.சரி என்னோட கதை தான் அப்படி views வருகிறதா..மற்ற கதைகளுக்கு எப்படி views வருது என்று பார்த்தால்,20 நாட்கள் பதிவே போடாதே கதைகள் எல்லாம் 2000,3000 views வந்து உள்ளன.ஒரு update போட்டு இரண்டு அல்லது மூன்று நாள் கழித்து views குறைந்தால் பரவாயில்லை.ஆனால் அடுத்த நாளே என்பது தான் சங்கடம் ஆகி விட்டது.அப்படி இருந்தும் நான் கதை எழுதுவதை நிறுத்த போகிறேன் என்று சொல்லவில்லை.கதை எழுத செலவிடும் நேரத்தை மட்டும் குறைத்து கொள்ளலாம் என்று தோன்றுகிறது.sunday மட்டும் தான் ஓய்வு.அன்று எழுதி போடலாம் என்று நினைக்கிறேன்.சில எழுத்தாளர்கள் views வரவில்லை என்றால் கதையை நீக்கி விடுவார்கள் அல்லது update கேட்டாலும் பதில் கூட போட மாட்டார்கள்.ஆனால் நான் எல்லோருக்கும் பதில் அளித்து கொண்டு தான் இருக்கிறேன்.எனக்கு எந்த கெத்தும் கிடையாது.இந்த கதை ஒருபாகம் எழுத குறைந்த பட்சம் இப்பொழுது 6 மணிநேரம் தேவைப்படுகிறது.அவ்வளவு யோசிக்க வேண்டும்,ஏதாவது புதிதாக கொடுக்க முடியுமா?என்று யோசிக்கணும்.வேலை முடித்து வீட்டுக்கு வரவே மணி 7 ஆகிவிடும்.அதற்கு பிறகு வந்த களைப்பில் கஷ்டப்பட்டு எழுதி update கொடுத்து வெறும் 300 views வந்தால் எப்படி இருக்கும்?என் நிலை இது தான் நண்பா..தவறு ஏதேனும் இருந்தால் மன்னிக்கவும்.நன்றி