புதிய - கொஞ்சம் சதை மிச்சம் கதை
#6
(28-02-2024, 03:42 AM)lifeisbeautiful.varun Wrote: கதை

மாலை 4 மணி, அது ஒரு சென்னையின் மிக புகழ் பெற்ற ஒரு  preview theatre, திரைத்துறை சார்ந்த பத்திர்கையாளர் சந்திப்பு, திரைப்பட வெளியீடு, ட்ரைலர் வெளியீடு, முக்கியமானவர்களுக்கு மட்டும் பிரத்தியேகமாக திரையிடப்படும் பிரிவியூ ஷோ நடக்கும் ஒரு திரையரங்கம்.

திறையரங்கம் நிறைந்திருந்தது, அனைவரும் பிரத்தியேக அழைப்பிதழ் மூலம் வரவேற்கப்பட்டவர்கள். சினிமா துறையை சார்ந்த பல முகங்கள் பார்க்க முடிந்தது, கொஞ்சம் பொது மக்கள், online மீடியா, youtube reviewers என்று பலதரப்பட்ட மக்களால் நிரம்பியிருத்தது.  

திரையை மறைக்காத வண்ணம் ஓர் ஓரமாக ஒரு மேடை அமைக்கபட்டு அதில் மைக் வைக்க பட்டிருந்தது. ஒரு அழகான இளம் பெண் தொகுப்பாளினி (anchor ), மைக் பிடித்து பேச ஆரம்பித்தார்.

"எங்கள் அழைப்பை ஏற்று இந்த மாலையில் இந்த பிரிவியூ ஷோ மற்றும் பிரஸ் மீட்டுக்கு வந்திருக்கும் உங்கள் அனைவரையும் எங்கள் திரைப்பட குழு சார்பாக நாங்கள் மனதார வரவேற்கிறோம். மேலும் தாமதிக்காமல் எங்கள் director ஆகாஷ் அவர்களை பேச அழைக்கிறோம்."

இளம் டைரக்டர் ஆகாஷ் துள்ளல் நடையுடன் வந்து மைக் பிடித்து பேச ஆரம்பித்தார்.

இங்கு வந்துள்ள அனைவரையும் எங்கள் குழுவின் சார்பாக மனப்பூர்வமாக உங்களை வரவேற்கிறேன். நேரடியாக நான் விஷயத்திற்கு வருகிறேன், இந்த சந்திப்பின் முக்கிய நோக்கம், எங்கள் குழு/தயாரிப்பு நிறுவனத்தின் அடுத்த சில முக்கிய திரைப்பட முயற்சிகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளவே இந்த சந்திப்பு.

நாங்கள் அடுத்து,அடுத்து உருவாக்க போகும் படைப்புகள், adults & romance genre சார்ந்த வயதுக்கு வந்தோர்க்கான 'A' சார்ந்த படங்கள். அது சம்மந்தமான பல மகிழ்ச்சிகரமான அறிவிப்புகளை உங்களுக்கு வெளியிடவும், அது சம்மந்தமான நாங்கள் உருவாகியுள்ள இரண்டு அழகான படைப்புகளை உங்கள் பார்வைக்கு விருந்தாக இந்த பிரிவியூ ஷோவில் உங்களுக்கு ப்ரத்யேகமாக காட்ட உள்ளோம்.

அதற்கு முன், இந்த நிகழ்ச்சியினுடைய அமைப்பு, நடைபெறும் முறை , நிகழ்ச்சி நிரல், மற்றும் நான் பேசும் விதம் அனைத்தும், வழக்கமாக நடக்கும் சினிமா நிகழ்ச்சி மாதிரி தெரியாமல், லாஜிக் இடித்தால் பொறுத்து கொள்ளுங்கள். இந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தவர் சினிமா துறைக்கு சம்மந்தமில்லாத 'வருண்' எனும் புதிய நபர், அதனால் கொஞ்சம் லாஜிக் ஒட்டாமல் போகலாம், ஆனாலும் நான் இங்கு வெளிப்படுத்தும் கருத்துக்களை மட்டும் கவனமாக கேட்கும் படி உங்களை நான் வேண்டி கேட்டுக்கொள்கிறேன்.

அடல்ட் genre பிரியர்களை , இரண்டு வகையாக பிரித்துவிடலாம், ஒன்று, முழுக்க முழுக்க XXX பிரியர்கள், அவர்களுக்கு கதை, கதாபாத்திரம், வசனம், உரையாடல் பற்றி எந்த கவலையும் இல்லை, அவர்களுக்கு வேண்டியது எல்லாம் திகட்ட திகட்ட, கண்களுக்கு விருந்து. அவர்கள் நோக்கம் இந்த மாதிரி காட்சிகளை பார்த்து தங்களை 'ரிலாக்ஸ்' செய்து கொள்வது.

இவர்களுக்கு, இவர்கள் விரும்பும் கன்டென்ட் கு பஞ்சம் இல்லை, எல்லா போர்ன் சைட்களில் கிடைக்கும், அவர்கள் பற்றிய அக்கறை நமக்கு தேவையில்லை.

இதற்கு மாறாக பலர், தங்கள் மனதை தொடும், சிருங்கார உணர்வை தூண்டும், கதையோடு கூடிய படங்களை விரும்புகின்றனர், அத்தகைய படங்களில், அவர்கள் எதிர்பார்ப்பது, erotic உணர்வை தொடும் கதை கரு, கதையின் நகர்வு, அது சம்பந்தமான உரையாடல்கள் (முக்கிய குறிப்பு பச்சை பச்சையாய் பேசும் பேச்சுக்கள் அல்ல), அத்தகைய படைப்புக்குள் இங்கு மிக மிக அநேகம்.

தற்போது வரும் அடல்ட் genre படங்களில் ஒரு stereotype பார்க்க முடிகிறது, நான்கு  கவர்ச்சியான பாதி உடம்பை வெளிப்படுத்தும் உடை அணிந்த, வெளிப்படையாக செஸ் பற்றி பேசும் bold பெண்கள், மற்றும் 4 ஆண்கள், அவர்களின் பப், நைட் லைப், தண்ணி அடிப்பது, ஒரு வீட்டில் கூத்தடிப்பது, எப்படி தனி தனி ரூமில் sex வைத்துக்கொள்கிறார்கள் என்பதோடு முடிந்துவிடுகிறது.

உரையாடலோ, வசங்களோ மனதை தொடும் வண்ணம் இருப்பதில்லை, மாறாக இரட்டை அர்த்த வசனங்களோடு முடிந்து போகிறது. உணர்வு பூர்வமாக அதே சமயத்தில் காதலையும் காமத்தையும் தூண்டும் விதம், முகம் சலிக்காத வண்ணம் பேச கூடிய எவ்வளவோ வசனங்கள், உரையாடல்களை பார்க்க முடியவில்லை.

இந்த மிகப்பெரிய வெற்றிடத்தை, புதுமைகளோடு நிரப்ப எங்கள் குழு அடுத்தடுத்து உங்களுக்கு நீங்கள் இது வரை பார்த்திராத, கேட்டிறாதா, சிறந்த adult genre படைப்புகளை தர இருக்கிறது.
Like Reply


Messages In This Thread
RE: புதிய - கொஞ்சம் சதை மிச்சம் கதை - by Anisdk - 28-02-2024, 07:24 AM



Users browsing this thread: 1 Guest(s)