28-02-2024, 04:18 AM
(28-02-2024, 12:31 AM)worldgeniousind Wrote: நண்பா உங்களை உங்களது கதை எழுதும் திறன் வியக்க வைக்கிறது...
நீங்கள் ஒரு காக்டெய்ல் மாதிரி வித்தியாசமாக அனைத்து எழுத்தாளர்களையும் நீங்கள் கூட்டாஞ்சோறு ஆக்க கூப்பிட்டீர்கள் ஞாபகம் இருக்கா?
அக்காக்கள் இரண்டு பேரும் எப்பாடு படுத்தாவது தங்கள் தம்பிகளை திருத்த நினைப்பார்கள்
அது ரொம்ப ரொம்ப சூப்பரான கதை நண்பா....
டயலாக்கை நினைவில் வைத்திருந்து இங்கு குறிப்பிட்டது மிகவும் சந்தோஷம் நண்பா. இது போன்ற வார்த்தைகள் தான் எழுதுவதை ஊக்குவிக்கிறது.