27-02-2024, 07:30 AM
(26-02-2024, 11:15 PM)Geneliarasigan Wrote: Thank you bro.next update வர கொஞ்சம் தாமதம் ஆகலாம்.ஏனெனில் போன பதிவில் என்ன தவறு செய்தேன் என தெரியல,views ரொம்ப கம்மியா போய்ட்டு இருக்கு.அதை என்ன என்று கண்டுபிடித்து திருத்தி கொண்டு தான் எழுத ஆரம்பிக்கனும்.ஆனால் கண்டிப்பாக update வரும்.
நண்பா காமதேவதை அனுவின் கிறக்கத்திலிருந்து இன்னும் வெளியே வர முடியவில்லை. போன மதிவதினி பதிவு இப்பொழுது தான் மெல்ல சூடு பிடித்திருக்கிறது. அடுத்த பதிவு தான் முடிவு செய்யும் மதிவதினி மேல் உள்ள ஆர்வத்தை. அனு எப்பொழுது வருவாள் என்று காத்து கிடக்கிறேன் அடுத்த பதிவிற்கும் சேர்த்து.