27-02-2024, 07:26 AM
(27-02-2024, 07:10 AM)Anisdk Wrote: நண்பா, வருத்தப்பட வேண்டாம் உங்கள் கதைக்கு எப்போதும் எங்களின் views வந்துகொண்டே இருக்கும், கண்டிப்பாக முதல் பக்கத்தில் எப்போதும் இருக்கும்
நண்பா,அந்த நண்பர் சொன்னது views அடிப்படையில் முதல் பக்கத்தில் இருக்கும் என.views அடிப்படையில் முதல் பக்கத்திற்கு போக வேண்டும் என்றால் 4,00,000 views வர வேண்டும்.இந்த கதை 2,00,000 views கூட தாண்டாது.முந்தா நாள் Sunday மதிவதனி,காத்தவராயன் போட்டி பற்றிய பதிவு எழுதி போட்டேன்.அப்பொழுது ஒரு 500 views வந்தது.அதற்கு பிறகு நேற்றில் இருந்து இன்று வரை வெறும் 300 views கூட வரல.10 வரி கதை கூட எளிதில் 1000 views வருது.300 views என்பதெல்லாம் கதை அடிமட்ட கேவலமாக இருக்குது என்று அர்த்தம்.நான்கு நாட்களுக்கு முன்பு வரை இந்த கதைக்கு 1000 views வந்தது.ஆனா இப்போ ரொம்ப குறைந்துவிட்டது.இதை நான் எதிர்பார்க்கவே இல்லை.