27-02-2024, 06:02 AM
(This post was last modified: 27-02-2024, 06:44 AM by Geneliarasigan. Edited 5 times in total. Edited 5 times in total.)
@lusty Leo பதிவு போட்டு அடுத்த நாள் முதல் இன்று வரை 300 views கூட வரவில்லை.ஆனால் பதிவு போட்டு 20,25 நாட்கள் ஆன வேறு சில கதைக்கு எல்லாம் 2500,3000 views வந்துள்ளது.வெறுப்பின் உச்சத்தை அடைந்து விட்டேன். கஷ்டபட்டு எழுதும் ஆர்வமே போய் விட்டது.லிகிதா portion கட் செய்து விட்டு மடமடவென 2 அல்லது 3 பாகங்களில் சுருக்கமாக எழுதி முடித்து விடலாம் என நினைக்கிறேன்.போகிற போக்கைப் பார்த்தால் 2,00,000 views கூட தாண்டாது என நினைக்கிறேன்.இதில் ஒரு நண்பர் இந்த கதை முதல் பக்கத்தில் வரவேண்டும் என்று சொன்னதை நினைத்தால் நகைப்பாக இருக்கிறது.