Adultery அமேசான் கிண்டில் போல
#32
நல்ல விவாதத்தைத் துவக்கியமைக்கு நன்றி. சிலர் மட்டுமே பணம் கட்டிப் படிக்க முன் வருவார்கள் நணபா.. திரைப்படத்தையே telegram ல் பார்ப்பவர்கள்தான் அதிகம் இங்கே.
என் கருத்து -- YouTube ஐ எடுத்துக் கொள்ளுங்களேன். வீடியோ பார்க்க இலவசம். ஆனால் வீடியோ போடுபவர்களுக்கு views ககு ஏற்ற மாதிரி பணம். தரப்படுகிறது. அதே போல இங்கும் கொண்டு வந்தால் நன்றாக இருக்கும். விளம்பரம் வேண்டுமானால் இடையூறு இல்லாத வகையில் போட்டுக் கொள்ளலாம். பிரபலமான கா... தளத்தின் கொள்கை என்னவென்றால் நீயும் கதை எழுது அல்லது நாள் முழுக்க உட்கார்ந்து வேறு வேலை வெட்டிக்குப் போகாமல் கமெண்ட் போட்டுக் கொண்டே இரு அப்போதுதான் எங்கள் கதைகளைப் படிக்க முடியும் என்பதுதான். இது நடைமுறைக்கு சாத்தியமே இல்லை. உதாரணம் சொல்லவேண்டுமென்றால் என்னிடம் screwdriver கதை ஒன்று இருக்கிறது. அந்த கதையைப் படிக்க வேண்டுமென்றால் screwdriver மாதிரியே ஒரு கதை எழுதிக் கொண்டுவா அல்லது குறைந்த பட்சம் வந்தனா விஷ்ணு மாதிரி எதையாவது எழுதிக் கொண்டு வந்து கொட்டு என்பதுதான். இது எப்படி சாத்தியம். ஆக மேலே சொன்னது மாதிரி மாற்றம் கொண்டு வந்தால் இந்த தளத்தில் எழுத்தாளர்கள் அதிகரிப்பார்கள். இந்த தளத்திற்கு நான் வருவதற்குக் காரணமே சில அற்புதமான எழுத்தாளர்கள்தான். தினமும் கற்களைப் பொறுக்குகிறேன். சில நேரங்களில் வைரங்கள் கிடைக்கின்றன.
[+] 1 user Likes Dick123's post
Like Reply


Messages In This Thread
RE: அமேசான் கிண்டில் போல - by Dick123 - 27-02-2024, 04:03 AM



Users browsing this thread: 2 Guest(s)