18-06-2019, 11:13 AM
(18-06-2019, 10:11 AM)shivakrishna Wrote: Bro one doubt real life la husband Ku 16 cock irundhalum adha vitutu wife innoruthan kooda sex Ku povala???
Wife Ku love care and protection aa Vida sex tha mukkiyam AAA....
Wife aa vitutu veli ooruku velaiku pona wife innoruthan kooda thapu paniduvala???
நீங்க தப்பா புரிஞ்சி கிட்டு இருக்கீங்க.. இதுக்கு கொஞ்சம் நீண்ட விளக்கம் தரலேன்னா நல்லா இருக்காது
புதுசா கல்யாணம் ஆன பொண்ணும் ஓடி போறா,
கல்யாணம் ஆகி மூணு நாலு புள்ள பெத்தவளும் ஓடி போறா..
ஏன்.. 40 வயசுக்கு மேல பேரன் பேத்தி எடுத்தவ கூட இன்னொருத்தன் கூட தொடர்பு வச்சிக்கிறா
செக்ஸ் மட்டுமே ஒரு பொண்ணு ஓடி போறதுக்கு காரணம் இல்லை..
பொண்ணுகளுக்கு எப்பவுமே நெறய எதிர்பார்ப்பு இருக்கும்.. ஒரு பெண் தன்னோட துணை கிட்ட இருந்து அன்பு, பாதுகாப்பு, உரிமை, அக்கறை, உடல் சுகம், பாராட்டுதல், புகழ்ச்சி, பரிசுகள், சீண்டல்கள், திடீர் முத்தங்கள், ஆச்சர்யங்கள், இப்படின்னு இன்னும் நெறய நெறய எதிர்பார்ப்புகள்/ஆசைகள் இருக்கு..
இது போன்று எதிர்பார்ப்புகள் நிறைவேறாத போது அவளுக்கு ஒரு ஏக்கம் உண்டாகிறது.. சாய்ந்து கொள்ள ஒரு தோள் தேவை படுகிறது.. அப்போது யாரேனும் ஒரு ஆண் அவளுக்கு அந்த தேவையை பூர்த்தி செய்யும் போது அவன் மேல இவளுக்கு ஈர்ப்பு/ஆசை/ காதல் உண்டாகிறது.. தன் கணவன் கொடுக்காததை இவன் கொடுக்கிறான் என்பதால் அவன் அவளுக்கு கணவனை விட மேலானவனாக தெரிகிறான்.. அவள் வழி தவறுகிறாள்..
இது ஒரு விதத்தில் ஆணுக்கும் பொருந்தும்..
நாம் ஏன் பெண்ணை மட்டுமே குறை சொல்ல வேண்டும்.
கிளி மாதிரி பொண்டாட்டி இருந்தும் .. குரங்கு மாதிரி ஒரு வப்பாட்டி வச்சிருக்கான் பாரு அப்படின்னு நாம் சொல்ல கேட்டு இருக்கோம் இல்லையா..
இன்னொன்னு நீங்க தெரிஞ்சிக்கணும்..
சந்தர்ப்பம் அமையாத வரைக்கும் எல்லா ஆம்பளையும் ராமன் தான்.. எல்லா பொம்பளையும் பத்தினி தான்..
எல்லா பொம்பள குள்ளேயும் ஒரு தேவிடியா இருப்பா.. அவளோட தேவைகளை சரியாய் புரிஞ்சிகிட்டு அதன் படி நடக்குறவன் தான் நல்ல குடும்ப வாழ்க்கை வாழுறான்.. மத்தவன் எல்லாம் நல்லா வாழுற மாதிரி நடிக்கிறான்.. இது தான் கசப்பான உண்மை..
பெண் மனசு ஆழமுன்னு.. ஆம்பளைக்கு தெரியும்.. அது பொம்பளைக்கு தெரியும்.. அந்த ஆழத்துள்ள என்ன உண்டு, யாருக்கு தான் தெரியும் .. அது, யாருக்கு தான் தெரியும் !!!!