25-02-2024, 03:19 PM
ஹாய்.. வணக்கம் சகோ... மிகவும் சிரமப்பட்டு ஒருவாறு இந்த வலைதளத்தில் உங்கள் கதையை தொடர்ந்து படிக்க கிடைத்தது நன்றி... அபர்ணாவை தனியாக விட்டது கஷ்டமாக இருந்தது.. அடுத்து என்ன நடக்கபோகிறது என்பதை அறிய மிக ஆவல்...விரைவில் அப்டேட் பண்ணுங்க ப்ளீஸ்...நன்றி