25-02-2024, 12:05 PM
(25-02-2024, 11:45 AM)rameshsurya84 Wrote: நல்ல பதிவு நண்பா. உங்கள் அடுத்த மதிவதினி பதிவில் தான் காம தேவதை அனுவை சிறிதாவது மறக்க என்னால் முடியுமா என தெரியும். மற்றும் நீங்கள் views இல்லை என குறிப்பட்டதை எண்ணி எனக்கு கவலையாக உள்ளது. உங்களுக்கு எங்களை போல் பேராதரவுடைய Viewers-ம் மற்றும் எங்களின் comments தவறாமல் வரும்போது நீங்கள் இன்னும் மகிழ்ச்சியாக உற்சாகத்துடன் உங்கள் கதையை தொடர்வது தான் எங்கள் போல் Viewers-க்கு நீங்கள் தரும் அன்பு பரிசு. எங்கள் ஆதரவு உங்களுக்கு என்றும் உள்ளது என்பதை நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். மற்ற எதைப் பற்றியும் நீங்கள் சிந்திக்க கூடாது. உங்கள் பணியை நீங்கள் தொடர்ந்து செய்தால் அதற்கான பலன் நிச்சயம் உங்களுக்கு கிடைக்கும். வாழ்த்துக்கள்.
முதல் பக்கத்தில் என் கதை வரவேண்டும் ஒரு நண்பர் அவர் விருப்பத்தை கூறிய பதிவுக்கு என் பதில் நண்பா அது.அவர் விருப்பப்படி நடக்க வேண்டுமென்றால் views அதிகம் வர வேண்டும்.views எதிர்பார்த்து நான் எழுத ஆரம்பித்தால் ஏமாற்றம் தான் மிஞ்சும்.என்னோட முதல் கதை எழுதும் பொழுது முதலில் நல்ல views வந்தது.பின் போக போக அப்படியே views மிக குறைந்து விட்டது.அதனால் சில காலம் எழுதாமல் இருந்தேன்.அது போல் மீண்டும் நடக்க கூடாது என்பதற்காக தான் views பற்றி அக்கறை கொள்வது இல்லை.மேலும் அவருக்கு அளித்த பதிவிலேயே எனக்கு தொடர் வாசகர்கள் உண்டு என்று சொல்லி இருப்பேன்.அவர்கள் கொடுக்கும் comments போதும் என்றும் சொல்லி இருப்பேன்.நேரம் கிடைக்கும் போதெல்லாம் update தொடர்ந்து கொடுத்து கொண்டு தான் இருக்கிறேன்.