25-02-2024, 08:57 AM
(24-02-2024, 07:37 PM)Vimala1976 Wrote: முந்தைய போஸ்ட் வெறும் ஒரு ஆதங்கம் தான் நண்பா. முன்பே சொன்னது போல அப்டேட்டுகள் சில நேரங்களில் தாமதமாகலாம். ஆனால், கதை 'முற்றும்' வரை கண்டிப்பாய் தொடரும்.
தங்களது வார்த்தைகளுக்கும் மனமார்ந்த அன்புக்கும் நன்றி நண்பா . இன்றிரவு அடுத்த அப்டேட் எதிர்பார்க்கலாம். பெரிதான ஒன்றை எழுதிக்கொண்டே இருக்கிறேன்.
தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்...