25-02-2024, 08:55 AM
(24-02-2024, 07:11 PM)Cuck Son11 Wrote: நான் இந்த கதையை அவர் விட்ட இடத்தில் இருந்து அவருடைய பாணியிலே தொடர போகிறேன்
இங்கயே Continue பண்ண வேண்டாம் நண்பா, ஒரு புதுகதையா தொடங்குங்க...
ஒருவேளை கதை சரியா போனாலும் போகலனாலும் வாசகர்களுக்கு எது உண்மையான கதாசிரியர்?, யாரு அத விட்ட இடத்துல இருந்து தொடர்ந்து எழுதுராங்கனு குழப்பமாயிரும் நண்பா..
குழப்பத்தை தவிர்க்கவே நான் இதை சொல்கிறேன், இக்கதைக்கு வந்திருக்கும் கமெண்ட்களை ஆரம்பத்திலிருந்து பார்த்திருந்தால் உங்களுக்கும் நான் சொல்வது சரி என்று தான் தோன்றும்...
[b]**புதுகதையா எழுதுனீங்கன்னா இந்தகதையோட Link-க முதல் பதிவில் கொடுத்துவிடுங்கள் நண்பா, அப்போது தான் வாசகர்களுக்கு குழப்பம் இருக்காது**[/b]
இக்கதை Gumshot அவர்களால் மீண்டும் தொடரபட்டாலும், கைவிடப்பட்டாலும் இது ஒரு வெற்றி கதை தான்...
அவர் பதிவிடுவதை விட்ட பின்னும் இவ்வளவு பேர் கமெண்ட்களில் Update கேட்டு கொண்டிருக்கிறோம் அல்லவா... அதனால் அவர் கண்டிப்பாக மீண்டும் தொடர்வார்....
இது எனது கருத்து தவறாக புரிந்து கொள்ள வேண்டாம்...