25-02-2024, 07:52 AM
(25-02-2024, 07:38 AM)Geneliarasigan Wrote: நாலைந்து தடவையா,நண்பா நான் இரண்டு முறை வைக்கலாம் என்று தான் நினைத்து இருந்தேன்.அப்புறம் நிகழ்கால பிரியங்காவை வேறு வைத்து எழுத வேண்டுமே...!இப்படி வேண்டுமானால் செய்கிறேன். லிகிதா portion முடிந்த பிறகு மதிவதனி எப்படி காத்தவராயனை கொல்கிறாள் என எழுதி விட்டு நிகழ் கால பிரியங்கா பாகத்தை ஆரம்பிக்க வேண்டியது தான்
சரி நண்பா கடந்த காலமும் நிகழ்காலமும் இடைவெளி அதிகமாக இல்லாமல் இருந்தால் நன்றாக இருக்கும் என்பது எனது கருத்து அதனால் தான் after finishing present priyanka reason and cause of death for காத்தவராயன் என expect pannen