24-02-2024, 08:55 PM
நீங்கள் சொல்வது சரிதான் நண்பா. கதையைப் படித்து விட்டு அதில் வரும் காட்சிகள், உரையாடல்கள், கதாபாத்திரங்கள் இவற்றைப் பற்றி எழுத ஆசைதான். Bachelor ஆக இருந்தால் பிரச்சனையில்லை நண்பா. குடும்பத்தில் நமக்கு கதை படிக்க கிடைப்பதே ஒரு அரை மணி நேரம்தான். அதில் நீண்ட ரிப்ளை எப்படி போடுவது? முடிந்தவரை முயற்சிக்க வேண்டியதுதான்.